கார்த்திகை, 2017    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
கார்த்திகை 1, நவ.17
சிறப்பு
: கார்த்திகை மாதப் பிறப்பு, கரிநாள்
வழிபாடு: சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலையணிதல், புனித தீர்த்தங்களில் நீராடுதல்

16,நவ
2
கார்த்திகை 2, நவ.18
சிறப்பு:
அமாவாசை
வழிபாடு: தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்
17,நவ
3
கார்த்திகை 3, நவ.19
சிறப்பு:
சூரிய வழிபாட்டு நாள், திருஷ்டி கழிக்க நல்ல நாள்
வழிபாடு: சூரிய பகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
18,நவ
4
கார்த்திகை 4, நவ.20
சிறப்பு: கார்த்திகை முதல் சோமவாரம்
வழிபாடு: சிவன் கோவில்களில் சங்காபிஷேகம் தரிசித்தல்

19,நவ
5
கார்த்திகை 5, நவ.21
சிறப்பு
: ரம்பா திரிதியை, மூர்க்க நாயனார் குருபூஜை, நகை வாங்க நல்ல நாள்
வழிபாடு: அம்மனுக்கு பட்டு சாத்தி வழிபடுதல்

20,நவ
6
கார்த்திகை 6, நவ.22
சிறப்பு:
சதுர்த்தி விரதம், சிறப்புலி நாயனார் குருபூஜை
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்

21,நவ
7
கார்த்திகை 7, நவ.23
சிறப்பு
: முகூர்த்த நாள், புட்டபர்த்தி சாய்பாபா பிறந்தநாள்
வழிபாடு: நாகர் வழிபாடு செய்தல்
22,நவ
8
கார்த்திகை 8, நவ.24
சிறப்பு:
முகூர்த்த நாள், சஷ்டி, திருவோண விரதம்,வாஸ்து நாள்
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்தும், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்தும் வழிபடுதல், கோயில்,மனை, மடம், ஆலயம்,கிணறு வாஸ்து செய்ய நல்ல நேரம் காலை 11.29 -- 12.05 மணி

23,நவ
9
கார்த்திகை 9, நவ.25
சிறப்பு:
சனி வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுதல்

24,நவ
10
கார்த்திகை 10, நவ.26
சிறப்பு:
அஷ்டமி விரதம், திருஷ்டி கழிக்க நல்ல நாள், கரி நாள்
வழிபாடு: பைரவருக்கு வடை மாலை அணிவித்து வழிபடுதல்

25,நவ
11
கார்த்திகை 11, நவ.27
சிறப்பு
: கார்த்திகை இரண்டாம் சோமவாரம், நவமி
வழிபாடு: சிவன் கோயில்களில் சங்காபிஷேகம் தரிசித்தல், ராமபிரானுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

26,நவ
12
கார்த்திகை 12, நவ.28
சிறப்பு
: செவ்வாய் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

27,நவ
13
கார்த்திகை 13, நவ.29
சிறப்பு:
முகூர்த்த நாள், ஏகாதசி விரதம், மரம் நட நல்லநாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல்

28,நவ
14
கார்த்திகை 14, நவ.30
சிறப்பு:
கைசிக ஏகாதசி
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுதல்

29,நவ
15
கார்த்திகை 15, டிச.1
சிறப்பு
: பிரதோஷம்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் தரிசித்தல்
30,நவ
16
கார்த்திகை 16, டிச.2
சிறப்பு
: திருக்கார்த்திகை, கணம்புல்ல நாயனார் குருபூஜை, திருமங்கையாழ்வார் திருநட்சத்திரம்
வழிபாடு: கோயில், வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபடுதல், சொக்கப்பனை தரிசித்தல்

01,டிச
17
கார்த்திகை 17, டிச.3
சிறப்பு:
தத்ராத்ரேயர் ஜெயந்தி, திருப்பாணாழ்வார் திருநட்சத்திரம், பவுர்ணமி விரதம்
வழிபாடு: திருவண்ணாமலையில் இரவு 10:23 மணி வரை கிரிவலம் வருதல்

02,டிச
18
கார்த்திகை 18, டிச.4
சிறப்பு:
கார்த்திகை மூன்றாம் சோமவாரம்
வழிபாடு: சிவாலயங்களில் சங்காபிஷேகம் தரிசித்தல்

03,டிச
19
கார்த்திகை 19, டிச.5
சிறப்பு
: பரசுராமர் ஜெயந்தி
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

04,டிச
20
கார்த்திகை 20, டிச.6
சிறப்பு:
முகூர்த்தநாள், சங்கடஹர சதுர்த்தி விரதம், செடி, கொடி வைக்க நல்லநாள்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்

05,டிச
21
கார்த்திகை 21, டிச.7
சிறப்பு:
முகூர்த்த நாள், மரம் நட நல்லநாள்
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடுதல்

06,டிச
22
கார்த்திகை 22, டிச.8
சிறப்பு: தேவமாதா கருவுற்ற நாள், நாகர் வழிபாட்டு நாள், சஷ்டி விரதம்
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்

07,டிச
23
கார்த்திகை 23, டிச.9
சிறப்பு:
சனி வழிபாட்டு நாள்
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுதல்

08,டிச
24
கார்த்திகை 24, டிச.10
சிறப்பு
: மகாதேவாஷ்டமி, கிழங்கு வகை பயிரிட நல்லநாள்
வழிபாடு: பைரவருக்கு வடை மாலை படைத்து வழிபடுதல்

09,டிச
25
கார்த்திகை 25, டிச.11
சிறப்பு:
நவமி, கார்த்திகை கடைசி சோமவாரம், மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை
வழிபாடு: சிவன் கோயில்களில் சங்காபிஷேகம் தரிசித்தல், ராமபிரானுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்

10,டிச
26
கார்த்திகை 26, டிச.12
சிறப்பு:
ஆனாய நாயனார் குருபூஜை
வழிபாடு: முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை செய்தல்

11,டிச
27
கார்த்திகை 27, டிச.13
சிறப்பு
: ஏகாதசி விரதம்,
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

12,டிச
28
கார்த்திகை 28, டிச.14
சிறப்பு:
முகூர்த்த நாள்
வழிபாடு: நரசிம்மருக்கு பானகம் படைத்து வழிபடுதல்

13,டிச
29
கார்த்திகை 29, டிச.15
சிறப்பு:
பிரதோஷம்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் தரிசித்தல்

14,டிச

    கார்த்திகை, 2017    

Advertisement
Bookmark and Share
Advertisement