|
|
|
|
|
|
|
|
1 |
மார்கழி 1 (டிச. 16) சிறப்பு: மாதப்பிறப்பு, தனுர்மாத பூஜை ஆரம்பம், சதுர்த்தி, திருவோண விரதம் வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலையும், பெருமாளுக்கு துளசிமாலையும் அணிவித்து வழிபடுதல், திருப்பாவை, திருவெம்பாவை பாடுதல், அம்பாளுக்கு சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபடுதல்
|
| 16,டிச |
| |
|
2 |
மார்கழி 2 (டிச. 17) சிறப்பு: சிவ வழிபாட்டு நாள் வழிபாடு: சிவபெருமானுக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
|
| 17,டிச |
| |
|
3 |
மார்கழி 3 (டிச. 18) சிறப்பு: சஷ்டி விரதம், யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் பிறந்த நாள் வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்
|
| 18,டிச |
| |
|
4 |
மார்கழி 4 (டிச. 19) சிறப்பு: சிவாலயங்களில் திருவாதிரை திருவிழா ஆரம்பம், ஹோமம், சீமந்தம் நடத்த, குழந்தைகளுக்கு அன்னம் ஊட்ட, புனித யாத்திரை செல்ல நல்லநாள் வழிபாடு: நடராஜர் பவனி தரிசித்தல்
|
| 19,டிச |
| |
|
5 |
மார்கழி 5 (டிச. 20) சிறப்பு: அஷ்டமி வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்
|
| 20,டிச |
| |
|
6 |
மார்கழி 6 (டிச. 21) சிறப்பு: நவமி, கரிநாள் வழிபாடு: ராமபிரானுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
|
| 21,டிச |
| |
|
7 |
மார்கழி 7 (டிச. 22) சிறப்பு: வாயிலார் நாயனார் குருபூஜை, விதை விதைக்க நல்ல நாள் வழிபாடு: சனிஸ்வரருக்கு எள், எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுதல்
|
| 22,டிச |
| |
|
8 |
மார்கழி 8 (டிச. 23) சிறப்பு: சூரிய வழிபாட்டு நாள், குழந்தையை தொட்டிலில் இட நல்ல நாள் வழிபாடு: சூரிய பகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
|
| 23,டிச |
| |
|
9 |
மார்கழி 9 (டிச. 24) சிறப்பு: வைகுண்ட ஏகாதசி, பெருமாள் கோயில்களில் ராப்பத்து உற்சவம் ஆரம்பம், கிறிஸ்துமஸ் ஈவ், கரிநாள் வழிபாடு: பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் தரிசித்தல்
|
| 24,டிச |
| |
|
10 |
மார்கழி 10 (டிச. 25) சிறப்பு: கிறிஸ்துமஸ், கார்த்திகை விரதம், பிரதோஷம், வாகனம் விற்க நல்ல நாள் வழிபாடு: தேவாலயங்களில் திருப்பலியில் பங்கேற்றல், முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல், சிவாலயங்களில் மாலை 4.30-6 மணிக்குள் நந்திதேவருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
|
| 25,டிச |
| |
|
11 |
மார்கழி 11 (டிச. 26) சிறப்பு: புதன் வழிபாட்டு நாள், கரிநாள் வழிபாடு: நவக்கிரக சன்னதியில் புதன் பகவானுக்கு பச்சைவஸ்திரம் சாத்தி வழிபடுதல்
|
| 26,டிச |
| |
|
12 |
மார்கழி 12 (டிச. 27) சிறப்பு: நடராஜர் கோயில்களில் ஆருத்ரா அபிஷேகம் வழிபாடு: நடராஜர் கோயில்களில் அபிஷேகம் தரிசித்தல், திருவண்ணாமலையில் மதியம் 2.14 மணிமுதல் கிரிவலம் ஆரம்பம்
|
| 27,டிச |
| |
|
13 |
மார்கழி 13 (டிச. 28) சிறப்பு: மார்கழி திருவாதிரை, பவுர்ணமி விரதம், சடைய நாயனார் குருபூஜை வழிபாடு: நடராஜர் சந்நிதியில் அதிகாலையில் ஆருத்ரா தாண்டவ தீபாராதனை தரிசித்தல், திருவண்ணாமலையில் மாலை 4.14 மணி வரை கிரிவலம் வருதல்
|
| 28,டிச |
| |
|
14 |
மார்கழி 14 (டிச. 29) சிறப்பு: கருட வழிபாட்டு நாள் வழிபாடு: பெருமாள் கோயில்களில் கருடாழ்வாரை தரிசித்தல்
|
| 29,டிச |
| |
|
15 |
மார்கழி 15 (டிச. 30) சிறப்பு: சூரிய வழிபாட்டு நாள், சீமந்தம், குழந்தைகளுக்கு பெயர் சூட்ட, திருஷ்டி கழிக்க, புண்ணிய தீர்த்தங்களில் நீராட நல்ல நாள் வழிபாடு: சூரிய பகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்
|
| 30,டிச |
| |
|
16 |
மார்கழி 16 (டிச. 31) சிறப்பு: பதவி ஏற்க நல்லநாள் வழிபாடு: லட்சுமி பூஜை செய்தல்
|
| 31,டிச |
| |
|
17 |
மார்கழி 17 (ஜன. 1) சிறப்பு: ஆங்கில புத்தாண்டு, சங்கடஹர சதுர்த்தி, துர்க்கை வழிபாடு செய்ய நல்ல நாள் வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல், தேவாலயங்களில் சிறப்பு திருப்பலியில் பங்கேற்றல்
|
| 01,ஜன |
| |
|
18 |
மார்கழி 18 (ஜன. 2) சிறப்பு: நாகர் வழிபாட்டு நாள், மந்திரம் கற்க, மகான்களை தரிசிக்க நல்ல நாள் வழிபாடு: நாகருக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுதல்
|
| 02,ஜன |
| |
|
19 |
மார்கழி 19 (ஜன. 3) சிறப்பு: சஷ்டி, கிரக தோஷம் கழிக்க நல்ல நாள் வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்
|
| 03,ஜன |
| |
|
20 |
மார்கழி 20 (ஜன. 4) சிறப்பு: அம்பாள், சூரியன் வழிபாட்டு நாள், ருது சாந்தி செய்ய, சீமந்தம் நடத்த நல்ல நாள் வழிபாடு: அம்பாளுக்கு சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபடுதல்
|
| 04,ஜன |
| |
|
21 |
மார்கழி 21 (ஜன. 5) சிறப்பு: அஷ்டமி வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்
|
| 05,ஜன |
| |
|
22 |
மார்கழி 22 (ஜன. 6) சிறப்பு: நவமி வழிபாடு: ராமபிரானுக்கு துளசிமாலை அணிவித்தும், நரசிம்மருக்கு செவ்வரளி மாலை அணிவித்தும் வழிபடுதல்
|
| 06,ஜன |
| |
|
23 |
மார்கழி 23 (ஜன. 7) சிறப்பு: சிவ வழிபாட்டு நாள் வழிபாடு: சிவபெருமானுக்கு வில்வமாலை சாத்தி வழிபடுதல்
|
| 07,ஜன |
| |
|
24 |
மார்கழி 24 (ஜன. 8) சிறப்பு: ஏகாதசி, காஞ்சி மகா பெரியவர் ஆராதனை வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
|
| 08,ஜன |
| |
|
25 |
மார்கழி 25 (ஜன. 9) சிறப்பு: பிரதோஷம் வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30- 6 மணிக்குள் நந்திதேவருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
|
| 09,ஜன |
| |
|
26 |
மார்கழி 26 (ஜன. 10) சிறப்பு: சிவராத்திரி, சீமந்தம் நடத்த நல்ல நாள் வழிபாடு: சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
|
| 10,ஜன |
| |
|
27 |
மார்கழி 27 (ஜன. 11) சிறப்பு: அனுமன் ஜெயந்தி, அமாவாசை வழிபாடு: ஆஞ்சநேயருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல், தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்
|
| 11,ஜன |
| |
|
28 |
மார்கழி 28 (ஜன. 12) சிறப்பு: விவேகானந்தர் பிறந்த நாள், சனி வழிபாட்டு நாள், பயிர்களுக்கு வேலியிட நல்ல நாள் வழிபாடு: சனீஸ்வரருக்கு எள், எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுதல்
|
| 12,ஜன |
| |
|
29 |
மார்கழி 29 (ஜன. 13) சிறப்பு: போகி, திருவோண விரதம், சந்திர தரிசனம், குழந்தைகளை தொட்டிலில் இட நல்ல நாள் வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல், சந்திரனுக்கு வெள்ளை வஸ்திரம் அணிவித்து வழிபடுதல்
|
| 13,ஜன |
| |