E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
    மார்கழி, 2014    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
மார்கழி 1, டிச.16
சிறப்பு:
மாதப்பிறப்பு, தனுர் மாத பூஜை ஆரம்பம்
வழிபாடு: சிவன், ஆண்டாளை வழிபடுதல், திருப்பாவை, திருவெம்பாவை பாடுதல்
16,டிச
2
மார்கழி 2, டிச.17
சிறப்பு:
புதன் வழிபாட்டு நாள், வாகனம் வாங்க, போர்வெல் அமைக்க, பதவி ஏற்க நல்லநாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
17,டிச
3
மார்கழி 3, டிச.18
சிறப்பு:
ஏகாதசி, காஞ்சி மகாபெரியவர் ஆராதனை
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
18,டிச
4
மார்கழி 4, டிச.19
சிறப்பு
: பிரதோஷம், மரம் நட நல்லநாள்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
19,டிச
5
மார்கழி 5, டிச.20
சிறப்பு:
மாத சிவராத்திரி
வழிபாடு: சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
20,டிச
6
மார்கழி 6, டிச. 21
சிறப்பு:
அனுமன் ஜெயந்தி, அமாவாசை,தொண்டரடிப்பொடியாழ்வார், பெரியநம்பி திருநட்சத்திரம், கரிநாள்
வழிபாடு:ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி வழிபடுதல், தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்
21,டிச
7
மார்கழி 7, டிச.22
சிறப்பு:
அன்னை சாரதா தேவி பிறந்தநாள்
வழிபாடு: சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
22,டிச
8
மார்கழி 8, டிச.23
சிறப்பு:
சந்திர தரிசனம், சாக்கிய நாயனார் குருபூஜை
வழிபாடு: சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி தரிசித்தல்
23,டிச
9
மார்கழி 9, டிச.24
சிறப்பு:
கிறிஸ்துமஸ் ஈவ், கரிநாள்
வழிபாடு: லட்சுமி தாயாரை வழிபடுதல்
24,டிச
10
மார்கழி 10, டிச.25
சிறப்பு:
கிறிஸ்துமஸ், சதுர்த்தி
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல், தேவாலயங்களில் சிறப்பு திருப்பலியில் பங்கேற்றல்
25,டிச
11
மார்கழி 11, டிச.26
சிறப்பு:
கரிநாள்
வழிபாடு: நாகருக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுதல்
26,டிச
12
மார்கழி 12, டிச.27
சிறப்பு:
சஷ்டி, பிள்ளையார் நோன்பு
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதம் இருந்து வழிபடுதல்
27,டிச
13
மார்கழி 13, டிச.28
சிறப்பு:
மகாவியதி பாதம்
வழிபாடு: தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்
28,டிச
14
மார்கழி 14, டிச.29
சிறப்பு
: அஷ்டமி, வாயிலார் நாயனார் குருபூஜை
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்
29,டிச
15
மார்கழி 15, டிச.30
சிறப்பு:
நவமி, ரமணர் பிறந்தநாள்
வழிபாடு: ராமபிரானுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
30,டிச
16
மார்கழி 16, டிச.31
சிறப்பு:
நியூ இயர்ஸ் ஈவ், பசு தொழுவம் அமைக்க நல்லநாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
31,டிச
17
மார்கழி 17, ஜன.1
சிறப்பு:
ஆங்கில புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி, கார்த்திகை விரதம்
வழிபாடு: பெருமாளுக்கு கண் விழித்து விரதமிருந்தும், துளசிமாலை அணிவித்தும் வழிபடுதல், முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
01,ஜன
18
மார்கழி 18, ஜன.2
சிறப்பு:
பிரதோஷம், வாகனம் விற்க நல்லநாள்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல்
02,ஜன
19
மார்கழி 19, ஜன.3
சிறப்பு:
சனி வழிபாட்டு நாள், மரம் நட நல்லநாள்
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுதல்
03,ஜன
20
மார்கழி 20, ஜன.4
சிறப்பு
: மிலாடி நபி, பவுர்ணமி விரதம் , ஆருத்ரா அபிஷேகம்
வழிபாடு: சிவாலயங்களில் நடராஜர் அபிஷேகம் தரிசித்தல், திருவண்ணாமலையில் காலை 10.05 முதல் கிரிவலம் வருதல்
04,ஜன
21
மார்கழி 21, ஜன.5
சிறப்பு:
ஆருத்ரா தரிசனம், வடசாவித்ரி விரதம்
வழிபாடு: சிவாலயங்களில் நடராஜர் சந்நிதியில் மகா தீபாராதனை தரிசித்தல், திருவண்ணாமலையில் காலை 10.52 வரையில் கிரிவலம் வருதல்
05,ஜன
22
மார்கழி 22, ஜன.6
சிறப்பு:
செவ்வாய் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
06,ஜன
23
மார்கழி 23, ஜன.7
சிறப்பு
: பதவி ஏற்க , பூப்புனித நீராட்டு, வளைகாப்பு நடத்த, பசுவாங்க நல்லநாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
07,ஜன
24
மார்கழி 24, ஜன.8
சிறப்பு
: சங்கட ஹர சதுர்த்தி
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்
08,ஜன
25
மார்கழி 25, ஜன.9
சிறப்பு:
மகான்களைத் தரிசிக்க நல்லநாள்
வழிபாடு: லட்சுமி தாயாரை வழிபடுதல்
09,ஜன
26
மார்கழி 26, ஜன.10
சிறப்பு:
கருட வழிபாட்டு நாள்
வழிபாடு: நாகருக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுதல்
10,ஜன
27
மார்கழி 27, ஜன.11
சிறப்பு:
சஷ்டி, கூடாரை வல்லி
வழிபாடு: முருகன்கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல், பெருமாளுக்கு சர்க்கரை பொங்கல் படைத்து வழிபடுதல்
11,ஜன
28
மார்கழி 28, ஜன.12
சிறப்பு:
விவேகானந்தர் பிறந்தநாள், தோட்டம் அமைக்க நல்லநாள்
வழிபாடு: சிவபெருமானை வில்வமாலை சாத்தி வழிபடுதல்
12,ஜன
29
மார்கழி 29, ஜன.13
சிறப்பு:
அஷ்டமி
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்
13,ஜன
30
மார்கழி 30, ஜன.14
சிறப்பு
: போகி, நவமி
வழிபாடு: ராமபிரானுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
14,ஜன

    மார்கழி, 2014    

Bookmark and Share
Advertisement