மார்கழி, 2017    
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
மார்கழி1, டிச.16
சிறப்பு
: மாதப்பிறப்பு, கோயில்களில் மார்கழி மாத பூஜை ஆரம்பம்
வழிபாடு: கோயில்களில் அதிகாலையில் திருப்பள்ளி பூஜை தரிசித்தல், திருப்பாவை, திருவெம்பாவை படித்தல்

15,டிச
2
மார்கழி 2, நவ.17
சிறப்பு:
அனுமன் ஜெயந்தி, அமாவாசை, தொண்டரடிப்பொடியாழ்வார் திருநட்சத்திரம்
வழிபாடு: ஆஞ்சநேயருக்கு வடை மாலை அணிவித்தல், தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்

16,டிச
3
மார்கழி 3, டிச.18
சிறப்பு
: அமாசோமவாரம்
வழிபாடு: தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்

17,டிச
4
மார்கழி 4, டிச.19
சிறப்பு:
சந்திர தரிசனம், சாக்கிய நாயனார் குருபூஜை
வழிபாடு: சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

18,டிச
5
மார்கழி 5, டிச.20
சிறப்பு
: புதன் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்
19,டிச
6
மார்கழி 6, டிச.21
சிறப்பு
: கரிநாள்
வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சாத்தி வழிபடுதல்
20,டிச
7
மார்கழி 7, டிச.22
சிறப்பு
: சதுர்த்தி, திருவோண விரதம்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல், பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்

21,டிச
8
மார்கழி 8, டிச.23
சிறப்பு
: சனீஸ்வரர் வழிபாட்டு நாள்
வழிபாடு: சனிபகவானுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுதல்

22,டிச
9
மார்கழி 9, டிச.24
சிறப்பு:
சஷ்டி விரதம்
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்

23,டிச
10
மார்கழி 10, டிச.25
சிறப்பு:
கிறிஸ்மஸ்
வழிபாடு: தேவாலயங்களில் சிறப்பு திருப்பலியில் பங்கேற்றல்

24,டிச
11
மார்கழி 11, டிச.26
சிறப்பு
: அஷ்டமி விரதம், கரிநாள்
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்

25,டிச
12
மார்கழி 12, டிச.27
சிறப்பு:
நவமி விரதம், வாயிலார் நாயனார் குருபூஜை
வழிபாடு: ராமபிரானுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்
26,டிச
13
மார்கழி 13, டிச.28
சிறப்பு:
குரு வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

27,டிச
14
மார்கழி 14, டிச.29
சிறப்பு:
வைகுண்ட ஏகாதசி
வழிபாடு: பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு தரிசித்தல்
28,டிச
15
மார்கழி 15, டிச.30
சிறப்பு:
சனி பிரதோஷம், கார்த்திகை விரதம்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல், முருகன் கோயில்களில் அபிஷேகம் செய்தல்

29,டிச
16
மார்கழி 16, டிச.31
சிறப்பு:
சூரிய வழிபாட்டு நாள்
வழிபாடு: சூரிய பகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்

30,டிச
17
மார்கழி 17, ஜன.1
சிறப்பு:
பவுர்ணமி விரதம், சுபநாள், ஆங்கிலப் புத்தாண்டு
வழிபாடு: திருவண்ணாமலையில் காலை 11:27 மணி முதல் கிரிவலம் வருதல்

31,டிச
18
மார்கழி 18, ஜன.2
சிறப்பு:
ஆருத்ரா தரிசனம்
வழிபாடு: அதிகாலையில் நடராஜர் மகாதீபாராதனை வழிபடுதல்
01,ஜன
19
மார்கழி 19, ஜன.3
சிறப்பு: புதன் வழிபாட்டு நாள்
வழிபாடு: நவக்கிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

02,ஜன
20
மார்கழி 20, ஜன.4
சிறப்பு
: சுபநாள்
வழிபாடு: லட்சுமி பூஜை செய்தல்

03,ஜன
21
மார்கழி 21, ஜன.5
சிறப்பு:
சங்கடஹர சதுர்த்தி
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்

04,ஜன
22
மார்கழி 22, ஜன.6
சிறப்பு:
திருவையாறு தியாகராஜ பிரமேந்திரர் ஆராதனை
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபமேற்றுதல்

05,ஜன
23
மார்கழி 23, ஜன.7
சிறப்பு:
சஷ்டி விரதம், வயலுக்கு உரமிட நல்லநாள்
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்
06,ஜன
24
மார்கழி 24, ஜன.8
சிறப்பு:
சுபநாள்
வழிபாடு: சிவபெருமானுக்கு பால் அபிேஷகம் செய்தல்

07,ஜன
25
மார்கழி 25, ஜன.9
சிறப்பு:
அஷ்டமி விரதம்
வழிபாடு: பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல்
08,ஜன
26
மார்கழி 26, ஜன.10
சிறப்பு
: நவமி விரதம்
வழிபாடு: ராமபிரானுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

09,ஜன
27
மார்கழி 27, ஜன.11
சிறப்பு:
சுபநாள், வயலுக்கு உரமிட, உயில் எழுத நல்லநாள்
வழிபாடு: நரசிம்மருக்கு செவ்வரளி மாலை அணிவித்து வழிபடுதல்
10,ஜன
28
மார்கழி 28, ஜன.12
சிறப்பு:
ஏகாதசி விரதம், விவேகானந்தர் பிறந்த நாள்
வழிபாடு: பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்

11,ஜன
29
மார்கழி 29, ஜன.13
சிறப்பு:
போகி பண்டிகை, சனீஸ்வரர் வழிபாட்டு நாள்
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுதல்
12,ஜன

    மார்கழி, 2017    

Advertisement
Bookmark and Share
Advertisement