Tamilnadu General News | Local News Today | Latest Breaking News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
பொது செய்திகள்
மழை தந்த குடை 2 கிலோ காளான்
நவம்பர் 04,2009,00:00  IST

General India news in detail

பழநி: பழநி பழனியாண்டவர் கலை கல்லூரி காம்பவுண்ட் சுவர் அருகே பெரிய அளவு காளான்( 2கிலோ) முளைத்திருந்தது. தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது. பெரிய அளவு காளானை பழநியில் பார்ப்பது முதல் முறை என கூறிய அவர்கள்,இது விஷத் தன்மை கொண்டதாக இருக்கலாம் எனவே சாப்பிட வேண்டாம் என ஆலோசனை தந்தனர். ஆச்சர்யத்துடன் பார்த்து கொண்டிருந்த பொதுமக்களில் ஒருவர் காளானை தனது வீட்டிற்கு எடுத்து சென்றார்.


நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
No Comments Found!
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் பொது செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்