Tamilnadu General News | Local News Today | Latest Breaking News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
பொது செய்திகள்
கண்ணனுக்கு 58 கிராமில் தங்க புல்லாங்குழல்
நவம்பர் 07,2009,00:00  IST

General India news in detail

அம்பலபுழா: அம்பலபுழா கண்ணனுக்கு, 58 கிராம் எடை கொண்ட தங்கத்தாலான புல்லாங்குழலை, பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கினார்.



கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த அம்பலபுழாவில், பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள கண்ணனுக்கு, பக்தர் ஒருவர்; தங்க புல்லாங்குழலை காணிக்கையாக வழங்கினார். கோவிலில் உச்சிக்கால பூஜை முடிந்ததும், 58 கிராம் எடை கொண்ட தங்கத்தினால் செய்யப்பட்ட புல்லாங்குழல், மூலவருக்கு வழங்கப்பட்டது. பின், அதிகாரிகள் அப்புல்லாங்குழலை, கோவில் சொத்துக் கணக்கில் சேர்த்தனர்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 மக்களுக்கு சோத்துக்கு வழியில்லாம கஷ்ட படறாங்க இதுல இந்த மாதிரி வீனா விசயங்களை செய்யற ஆளுகளை என்ன பண்ணறது. 
by R சாமி,Tamilnadu,India    11/7/2009 5:55:54 PM IST
 I am always very much like ''DINAMALAR'' and in my mind my family members daily perfectly using this newspaper more than 30 years. My loveable and sincere THANKS & REGARDS to the very respectful founder late (SrI) TV Ramasubaiyer and their family. Oum Namasivaya, Jai Hindh !!

T S BALASUBRAMANIAN
S/o. Tirunelai Subramania Iyer
193/5, Malayappa Gounder Layout
Gandhi Nagar (Po), Udumalpet - 642 154
Tiruppur Dist, Tamil Nadu  
by T S BALASUBRAMANIAN,Udumalpet (TN), Now I am in Bangalore, Karnataka,India    11/7/2009 3:02:23 AM IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் பொது செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்