புதுடில்லி: அந்தமான் தீவுகளில் நேற்று அதிகாலை 3.06 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், "அந்தமான் தீவுகளில் நேற்று அதிகாலை காலை ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.4 என, பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்பு குறித்து எவ்வித தகவலும் இல்லை' என்றனர்.
| வாசகர் கருத்து |