( Updated :05:20 hrs IST )
வியாழன் ,மே,28, 2015
வைகாசி ,14, மன்மத வருடம்
TVR
Advertisement
சி.பி.எஸ்.இ., 10-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியீடு
Advertisement

2hrs : 55mins ago
தமிழகத்தில், 'சமையல் காஸ் சிலிண்டருக்கு மானியம் வேண்டாம்' என, 21,300 பேர், தாமாக முன் வந்து, எண்ணெய் நிறுவனங்களிடம், விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், மானியத்தை விட்டுக் கொடுக்க, லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் மவுனம் ...
Comments
Advertisement
Advertisement
Advertisement
என்னதான் இருக்கு உள்ளே ...

'செல்பி' எடுக்க ஆசையா? நல்லது செய்யுங்க நிதிஷ்!

''மக்களுக்கு நன்மை செய்தால் தானே, உங்களுடன் வந்து நின்று போட்டோ எடுத்துக் கொள்வர். எதற்காக, பிரதமருடன் போட்டோ எடுத்துக் கொள்பவர்களை கரித்து கொட்டுகிறீர்கள்,'' என, மத்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார். ...

அரசியல்- 2hrs : 32mins ago

'மாஜி' முதல்வர் ஓ.பி.எஸ்., தம்பிக்கு நெருக்கடி: பதவியை ராஜினாமா செய்ததாக பரபரப்பு

பெரியகுளம் நகராட்சி தலைவர் பொறுப்பில் இருந்து, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா, ராஜினாமா செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ...

அரசியல்- 1hrs : 42mins ago

விஸ்வநாதன் ஆனந்த் தாயார் மறைவு

செஸ் உலக ஜாம்பவானான, விஸ்வநாதன் ஆனந்தின் தாய், சுசீலா விஸ்வநாதன், 79, சென்னையில் காலமானார். ...

பொது- 2hrs : 18mins ago

வேர்களை மறக்கலாமா விழுதுகள்

மாதா, பிதா, குரு, தெய்வம்' என்ற வரிசையில் தெய்வத்தை நான்காம் நிலைக்கு கொண்டு சென்ற பெருமை மாதா, பிதாவையே சேரும். ஆனால் அப்பெற்றோரின் இன்றைய நிலை என்ன? ...

சிறப்பு கட்டுரைகள்- 2hrs : 17mins ago

மருத்துவ கல்லூரி தலைவர் ராதாகிருஷ்ணன் கைது

போலி ஆவணம் தாக்கல் செய்து மோசடி செய்த வழக்கில், ஸ்ரீ முத்துக்குமரன் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் ராதாகிருஷ்ணன், அவரது மனைவியும், அறக்கட்டளையின் தலைவருமான கோமதி, மேலாளர் மனோகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ...

பொது- 2hrs : 7mins ago

'ஒபாமாவின் மகளை எனக்கு கட்டி கொடுங்க'

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மூத்த மகளுக்கு, வித்தியாசமான வரதட்சணை தந்து திருமணம் செய்ய, கென்ய வழக்கறிஞர் ஒருவர், விருப்பம் தெரிவித்துள்ளார். ...

உலகம்- 3hrs : 8mins ago

ஆஸி., பாட்மின்டன்: செய்னா வெற்றி

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் செய்னா நேவல், ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றனர். ...

விளையாட்டு- 7hrs : 20mins ago

கால்பந்து நிர்வாகிகள் கைது: ஊழல் வழக்கில் திருப்பம்

கிரிக்கெட்டில் மட்டுமல்ல கால்பந்து நிர்வாகத்திலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. ...

விளையாட்டு- 7hrs : 23mins ago

மூன்றாவது முறையாக தலைப்பு மாற்றம் - மாசு ஆனது மாஸு

மாசு என்கிற மாசிலாமணி இதுதான் இன்றைய தலைப்பு என சொல்லுமளவிற்கு மாஸ் படத்தின் தலைப்பை ...

கோலிவுட் செய்திகள்- 19hrs : 30mins ago

இந்தியன் 2 : விரைவில் வருகிறது அறிவிப்பு

விஸ்வரூபம் 2, பாபநாசம் என படங்கள் வரிசை கட்டி நிற்கும்போது, அதிரடியாக, தூங்காவனம் ...

கோலிவுட் செய்திகள்- 11hrs : 24mins ago

பழநியில் வைகாசிவிசாக விழா: கொடியேற்றத்துடன் துவக்கம்!

பழநி: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ சரண கோஷத்துடன் பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி ...

இன்றைய செய்திகள்- 486hrs : 8mins ago

அருள்மிகு மங்களநாதர் திருக்கோயில்

இறைவன் சுயம்புவாக ஒரு இலந்தை மரத்தடியில் தோன்றினார். அந்த மரம் இன்னும் உள்ளது. வேறு எந்த தலத்திலும் காண முடியா ...

கோயில்கள் 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
Advertisement
Advertisement
Advertisement

உலக தமிழர் செய்திகள்

வளைகுடா
World News

துபாயில் கதைத்தமிழ் 13-வது அனைத்துலக ஆய்வு மாநாடு

துபாய் : துபாயில் கதைத்தமிழ் 13-வது அனைத்துலக ஆய்வு மாநாடு மே 15ம் தேதி ...

Comments
பிறமாநில தமிழர் செய்திகள்
World News

டில்லியில் நேபாள மக்களுக்கு சிறப்பு பிரார்த்தனை

புதுடில்லி : டில்லி வசுந்தரா பகுதி ஸ்ரீ சங்கடஹர விநாயகர் கோயிலில் மே 7ம் தேதி சங்கடகர ...

Comments
Advertisement

பங்குச்சந்தை
Update On: 27-05-2015 15:31
  பி.எஸ்.இ
27564.66
+33.25
  என்.எஸ்.இ
8334.6
-4.75

தமிழக மீனவர்களுக்கு அனுமதி இல்லை என்பது சமூகத்தின் முடிவு: இலங்கை மீனவர் பிரதிநிதி சதாசிவம் திட்டவட்டம்

Special News ''இலங்கை கடற்பகுதியில், தமிழக மீனவர்களுக்கு அனுமதியில்லை என்பது, அரசின் தனிப்பட்ட முடிவு அல்ல; சமூகத்தின் ஒட்டுமொத்த முடிவு. இதில், எந்த மாற்றுக் கருத்தும் இல்லை,'' என, இலங்கையின், தேசிய மீனவர் மகா சம்மேளன அமைப்பாளர் சதாசிவம் கூறினார்.பாக்., நீரிணை பகுதியில் மீன்பிடித்தல் தொடர்பாக, தமிழக - இலங்கை மீனவர்களுக்கிடையே, 30 ஆண்டுகளாக பிரச்னை உள்ளது. இதற்கு தீர்வு காண, இரு ...

28 மே

மன்மோகன்அரசை ஆட்டிப்படைத்தார் சோனியா

புதுடில்லி : ''முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது இருந்தது போல இல்லாமல், இப்போது ...
திருச்சூர் : ''விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறித்தது போல், மீனவர்களிடம் இருந்து கடலில் ...

நான் தவறே செய்ததில்லை!

புதுடில்லி: ''பிரதமர் பதவியை தவறாக பயன்படுத்தி, என்னையோ அல்லது என் குடும்பத்தையோ ...

வெயிலின் கொடுமைக்கு 1,242 பேர் பலி

ஐதராபாத்: நாடு முழுவதும் கோடை வெயில் உக்கிர தாண்டவம் ஆடுகிறது. குறிப்பாக, ஆந்திரா, ...

இடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியில்லை

சென்னை : 'ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க. போட்டியிடாது' என, அக்கட்சியின் ...

ஜெ., போட்டியின்றி தேர்வு?

சென்னை : சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில், முதல்வர் ஜெயலலிதா, போட்டியின்றி ...

அரசு செய்யப்போவது என்ன?

பால் கொள்முதலை, ஆவின் நிறுவனம் நிறுத்தி விட்டதால், பால் உற்பத்தியாளர்கள், மிகுந்த ...

பிரதமருக்கு இனி கடிதம் எழுதலாம்

பிரதமர் அலுவலகத்தின் இணையதள பக்கம், புதுமையாகவும், எளிய வடிவிலும் ...
Arasiyal News ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் திடீர் அறிவிப்பு பின்னணி
சென்னை: ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி காலியான, 10 நாட்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் காரணம் வெளியாகி உள்ளது. இது குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியதாவது: தமிழகத்தையும் சேர்த்து, நாடு முழுவதும், 19 சட்டசபை தொகுதிகள், காலியாக உள்ளன. இவற்றில், 11 தொகுதிகள், பீகார் மாநிலத்தில் ... மேலும் படிக்க
மேலும் அரசியல் செய்திகள்...
General News 'மெட்ரோ ரயில் சேவை துவக்க தேர்தல் கமிஷன் அனுமதி தேவை'
சென்னை: ''சென்னையில், மெட்ரோ ரயில் சேவையை துவக்குவதாக இருந்தால், தேர்தல் கமிஷனிடம் அனுமதி பெற வேண்டும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 2012க்கு முன், சட்டசபை அல்லது லோக்சபா தொகுதிக்கு, ...மேலும் படிக்க
மேலும் பொது செய்திகள்...
Incident News தி.மு.க., கவுன்சிலர் மீது கொலைவெறி தாக்குதல்: சேலம் மாநகராட்சி கூட்டத்தில் ஆளுங்கட்சியினர் ஆவேசம்
சேலம்: சேலம் மாநகராட்சி கூட்டம், நேற்று, போர்க்களமாக மாறியது. வழக்கமான முட்டல், மோதலையும் தாண்டி, அ.தி.மு.க., கவுன்சிலர்கள், ஆவேசத்துடன், தி.மு.க., கவுன்சிலர் தெய்வலிங்கம் மீது, கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சேலம் மாநகராட்சி கூட்டம், நேற்று காலை, 11:00 ...மேலும் படிக்க
மேலும் சம்பவம் செய்திகள்...
ஆன்மிக சிந்தனை
* பிறர் மீது குற்றம் காண்பதிலும், புறம் பேசுவதிலும் நேரத்தை செலவிடாதீர்கள்.* பெற்றோர் மீது அன்பு செலுத்துங்கள். அவர்களிடம் ... -சத்யசாய்
மேலும் படிக்க
5hrs : 4mins ago
முதல்வர் ஜெயலலிதா போட்டியிட உள்ள, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், போட்டியிடுவதில்லை என, தி.மு.க., அறிவித்துள்ளது. அதனால், தி.மு.க., ஆதரவுடன், இந்த தொகுதியில் களமிறங்குவது ... Comments

Nijak Kadhai
கொத்தனார் பணி பெண்களுக்குகொடுப்பதில்லை!கொத்தனார் வேலை செய்யும் மீனா: 10ம் வகுப்பு வரை படித்துள்ளேன். ஆரம்பத்தில் வயல் வேலைக்குப் போனேன்; சரியாக கூலி கிடைப்பதில்லை. அதனால், கட்டட வேலை செய்ய வந்தேன்.கட்டட வேலையைப் பொறுத்தவரை, இதுவரை கொத்தனார்களுக்கு உதவியாக சித்தாள் வேலை செய்வது மட்டுமே, ...

Nijak Kadhai
கழிவுகளின் கொள்கலமா தமிழகம்!எஸ்.ஸ்ரீகுமார், சென்னையிலிருந்து எழுதுகிறார்: கர்நாடக அரசு தினமும், 148 கோடி லிட்டர் கழிவு நீரை, காவிரி வழியாக தமிழகத்திற்கு அனுப்பி வரும் அதிர்ச்சித் தகவல், தமிழகத்தை நிலைகுலையச் செய்துள்ளது.வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளை வளரவிடாமல் தடுக்க, இதுபோன்ற இழிவான ...

Pokkisam
கற்பூரமாய் சில மாணவர்கள்... எனக்கு விருப்பமான செயல் புகைப்படம் எடுப்பது என்றால் அதைவிட விருப்பமான விஷயம் இந்த புகைப்படக்கலையை சொல்லிதருவது. சரியான சந்தர்ப்பமும் வாய்ப்பும் கிடைக்கும் போதெல்லாம் எனது எண்ணங்களை எனது அனுபவங்களை கேட்பர்வகளிடம் பகிர்ந்துவருகிறேன். ...

Nijak Kadhai
கதாசிரியர் கர்ணனின் கதை...கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற கவிதை உறவு அமைப்பின் 43-ம் ஆண்டு விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது ஒருவருக்கு அறிவிக்கப்பட்டது.அவர்தான் எழுத்தாளர் கர்ணன்போலியோவால் தாக்கப்பட்டு ஊனமான தனது வலது காலை மெதுவாக ஊன்றியபடி அந்த 77 வயது பெரியவர் படிகளில் சிரமப்பட்டு ...

முக்கிய நிகழ்வுகள்

மேஷம்: வாழ்வின் சுவாரஸ்யத்தை எண்ணி மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்டப் பணியை நிறைவேற்றுவீர்கள். லாபம் அதிகரிக்கும். உறவினர்களுக்கு இயன்ற உதவி செய்வீர்கள். வாகனப் பயணம் இனிதாக அமையும்.
Chennai City News
ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ், இலக்கியவீதி மற்றும் பாரதிய வித்தியா பவன் சார்பில் எழுத்தாளர் ஜெயகாந்தன் குறித்த 'இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்'' என்ற தொடர் நிகழ்ச்சி பாரதிய வித்தியா ...
கடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்

இ மெயில் தேடி வரும் செய்திகள்

OR
Login with Dinamalar
 • ஆர்மீனியா குடியரசு தினம்
 • பிலிப்பைன்ஸ் கொடி நாள்
 • நேபாள் குடியரசு தினம்
 • கிரீசில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது(1952)
 • தமிழ் மருத்துவ முன்னோடியான சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் இறந்த தினம்(1884)
 • மே 29 (வெ) அக்னி நட்சத்திரம் முடிவு
 • ஜூன் 01(தி) வைகாசி விசாகம்
 • ஜூன் 24 (பு) ஆனி உத்திரம்
 • ஜூலை 18 (ச) ரம்ஜான்
 • ஜூலை 30 (வி) ஆடித்தபசு
 • ஆகஸ்ட் 03 (தி) ஆடிப்பெருக்கு
மே
28
வியாழன்
மன்மத வருடம் - வைகாசி
14
ஷாபான் 9
சிவகாசி சிவன் தேர்