சசிகலா உறவுகளின் தில்லாலங்கடி வேலைகள்...அம்பலம்
சசிகலா உறவுகளின் தில்லாலங்கடி வேலைகள்...அம்பலம்
ஏப்ரல் 26,2018

21

தஞ்சாவூர்:சசிகலா குடும்பத்திற்குள் ஏற்பட்டுள்ள மோதலில், அவர்களது தில்லாலங்கடி வேலைகள், அம்பலத்துக்கு வருகின்றன. கடந்த காலங்களில், அ.தி.மு.க., வுக்கு எதிராக, திவாகரன் எவ்வாறு செயல் பட்டார் என்பதை, அவரது மருமகன் தினகரன் ...

 • நிர்மலாவுக்கு மே 9 வரை ஜெயில்; முருகனுக்கு 5 நாள் போலீஸ் காவல்

  54

  ஏப்ரல் 26,2018

  சி.பி.சி.ஐ.டி., காவல் முடிந்த நிலையில், சாத்துார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பேராசிரியை ...

  மேலும்

 • 3வது அணி: மம்தாவுக்கு ஸ்டாலின் ஆதரவு

  80

  ஏப்ரல் 26,2018

  மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள, மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜிக்கு, ...

  மேலும்

 • மேலும் ஆல்பம் »

 • கோவில் திருப்பணி நிதிக்கு வரி விலக்கு?

  ஏப்ரல் 26,2018

  'சிதிலமடைந்துள்ள கிராம கோவில்களின் திருப்பணிக்கான நிதிக்கு, முழு வரி விலக்கு அளிக்க வேண்டும்' என, கிராம கோவில் நிர்வாகத்தினர் கோரி உள்ளனர்.தமிழகத்தின் குக்கிராமங்களில், ஒரு கால பூஜைக்கே வழியின்றி, ஏராளமான கோவில்கள் உள்ளன. அவற்றில், சிதிலமடைந்த கோவில்களை சீரமைக்க, 'திருக்கோவில் திருப்பணி ...

  மேலும்

 • விவசாயிகளிடம் நெல் கொள்முதல் : ரூ.1,600 கோடி பணம் பட்டுவாடா

  ஏப்ரல் 26,2018

  டெல்டா மாவட்டங்களில், 10 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ததற்காக, நுகர்பொருள் வாணிப கழகம், விவசாயிகளுக்கு, 1,612 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், நெல் விளைச்சல் நன்கு உள்ளது. தமிழக விவசாயிகளிடம் இருந்து, நுகர்பொருள் வாணிப கழகம், நெல் கொள்முதல் செய்கிறது. ...

  மேலும்

 • தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் அலட்சியம் : காட்டிக் கொடுத்தது கட்டணமில்லாத தொலைபேசி

  ஏப்ரல் 26,2018

  தேசிய நெடுஞ்சாலை பிரிவு அதிகாரிகள், பணியில் அலட்சியமாக செயல்படுவது, கட்டணமில்லா தொலைபேசி வாயிலாக அம்பலமாகியுள்ளது. தமிழகத்தில், 5,000 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு மாநிலங்களுடன் இணைக்கப்பட்டு உள்ளன.இச்சாலைகளில் பயணிக்கும் டிரைவர்களுக்கு உதவ, '1033' என்ற கட்டணமில்லா தொலைபேசி ...

  மேலும்

 • Advertisement
 • மீண்டும் இன்று கடல் சீற்றம் : கடல்சார் மையம் எச்சரிக்கை

  ஏப்ரல் 26,2018

  'தமிழக கடலோர பகுதிகளில், இன்று நள்ளிரவு வரை, மீண்டும் கடல் சீற்றம் உருவாகும்' என, கடல்சார் தேசிய மையம் எச்சரித்துள்ளது. நாடு முழுவதும், கோடை வெயில் கொளுத்துகிறது. மத்திய - மாநிலங்கள், மத்திய கிழக்கு மற்றும் மத்திய மேற்கு மாநிலங்களில், வெப்ப அலைகள் உருவாகியுள்ளன. காற்று வீசும் : தென் மாநிலங்களை ...

  மேலும்

 • கடலாடியில் சூரிய மின் நிலையம் ; மத்திய அரசு ரூ.25 லட்சம் மானியம்

  ஏப்ரல் 26,2018

  ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில், மின் வாரியம் அமைக்க உள்ள, பிரமாண்ட சூரியசக்தி மின் நிலையத்தின், விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பிற்கு, மத்திய அரசு, 25 லட்சம் ரூபாய் மானியம் ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில், தனியார் நிறுவனங்கள், 1,864 மெகாவாட் திறனில், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைத்துள்ளன. இவற்றில் ...

  மேலும்

 • பிளஸ் 1 தேர்வில், 40 சதவீதம், 'ஜஸ்ட் பாஸ்' : விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் அதிர்ச்சி

  1

  ஏப்ரல் 26,2018

  கடின வினாத்தாள் காரணமாக, பிளஸ் 1 பொது தேர்வில், 40 சதவீத மாணவர்கள், 'ஜஸ்ட் பாஸ்' என்ற, தேர்ச்சிக்கான மதிப்பெண் மட்டுமே பெற முடியும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழக பாடத்திட்டத்தில், இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும் பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தேர்வில், பெரும்பாலான வினாக்கள், ...

  மேலும்

 • அதிகாரிகள் இன்று கர்நாடகா பயணம்

  ஏப்ரல் 26,2018

  சென்னை: விற்பனை நிலங்களை பதிவு செய்யும் முன், பட்டா உட்பிரிவு பணிகளை முடிப்பது தொடர்பாக அறிய, தமிழக அதிகாரிகள் குழு, இன்று கர்நாடகா செல்கிறது.தமிழகத்தில், விற்பனை நிலம் முதலில் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. பின், மனுக்கள் பெறப்பட்டு, பட்டா பெயர் மாற்றம், உட்பிரிவு செய்தல் உள்ளிட்ட பணிகள் ...

  மேலும்

 • போலி டாக்டர்கள் களையெடுப்பு தீவிரம்

  ஏப்ரல் 26,2018

  தமிழகத்தில், போலி டாக்டர்களை களையெடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டில், எட்டு போலி டாக்டர்களும், கருக் கலைப்பில் ஈடுபட்ட, இரண்டு டாக்டர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.தமிழகத்தில், 2017ல், டெங்கு, பன்றிக்காய்ச்சல், மலேரியா போன்ற நோய்கள், தீவிரமாக இருந்தபோது, போலி டாக்டர்கள் ...

  மேலும்

 • தினமும் 1 மணி நேரம், 'பவர் கட்' : புறநகர், கிராமப்புற மக்கள் திண்டாட்டம்

  1

  ஏப்ரல் 26,2018

  தினமும், காலை, மாலையில், ஒரு மணி நேரம் மின்தடை தொடர்வதால், பொது மக்கள்அவதிக்குள்ளாகி ...

  மேலும்

 • 'குரூப் - 1 ஏ' தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு

  ஏப்ரல் 26,2018

  சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் - 1 ஏ' முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:குரூப் - 1 ஏ பிரிவில் அடங்கிய, உதவி வன பாதுகாவலர் பதவியில், 14 இடங்களுக்கு, முதல்நிலை ...

  மேலும்

 • நடுநிலை பள்ளிக்கு சலுகை மறுப்பு ; அதிகாரிக்கு ரூ.2 லட்சம் அபராதம்

  ஏப்ரல் 26,2018

  சென்னை : அரசு உதவி பெறும் பள்ளிக்கு சலுகை வழங்காத, தொடக்கக்கல்வி உதவி அலுவலருக்கு, இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.வேலுார், வாணியம்பாடியில், அரசு உதவி பெறும், திரு.வி.க., நடுநிலை பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் ...

  மேலும்

 • ஊதிய முரண்பாடு : அரசாணை திருத்தம்

  1

  ஏப்ரல் 26,2018

  சென்னை: ஊதிய முரண்பாடுகளை களைய, ஒரு நபர் கமிட்டி அமைத்த அரசாணையில், திருத்தம் செய்யப்பட்டுள்ளது.ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்ட பின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களைய, நிதி செலவினத் துறை செயலர், சித்திக் தலைமையில், ஒரு நபர் கமிட்டியை, ...

  மேலும்

 • விடைத்தாள் திருத்தாவிட்டால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

  1

  ஏப்ரல் 26,2018

  பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்த பணியை புறக்கணிக்கும் ஆசிரியர்கள் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க, பள்ளிக்கல்வித் துறைக்கு, தேர்வுத்துறை இயக்குனர் பரிந்துரை செய்துள்ளார்.தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகள் முடிந்து, 10ம் வகுப்புக்கு, நேற்று முன்தினம் விடைத்தாள் ...

  மேலும்

 • திருச்சூர் பூரம்: பார்வையாளர்கள் பரவசம்

  ஏப்ரல் 26,2018

  பாலக்காடு: கேரள மாநிலம், திருச்சூர் பகவதி அம்மன் கோவிலின் பூரம் திருவிழாவில், குடை மாற்றும் ...

  மேலும்

 • சி.பி.எஸ்.இ., மறு தேர்வு முடிந்தது

  ஏப்ரல் 26,2018

  சென்னை: சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொருளியல் பாடத்துக்கு, மார்ச், 26ல், பொது தேர்வு நடந்தது. தேர்வுக்கு முதல் நாளில், தேர்வின் வினாத்தாள், 'வாட்ஸ் ஆப்'பில் வெளியானது. இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., தரப்பில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. அதில், வினாத்தாள், லீக் ஆனது உறுதியானது. இதுகுறித்து, ...

  மேலும்

 • பாரம்பரிய கட்டடத்தை பாதுகாக்கணும் பழமைக்கு கவுரவம் சேர்க்க எதிர்பார்ப்பு

  1

  ஏப்ரல் 26,2018

  திருப்பூர்:'தாராபுரத்தில், நுாறாண்டு பழமை வாய்ந்த கட்டடத்தை, இடிக்கும் முயற்சியை கைவிட ...

  மேலும்

 • கார் மோசடி: 4 பேர் கைது

  ஏப்ரல் 26,2018

  சேலம்: பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் சிக்கியவர் உட்பட நான்கு பேரை, கார் மோசடி வழக்கில், போலீசார் கைது செய்தனர்.சேலத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ், 42; பழைய கார்களை வாங்கி விற்று வருகிறார். இவரிடம், கோவையை சேர்ந்த, ராஜ்குமார், 36, ரபீக், 50, மேட்டுப்பாளையம் அய்யர்சாமி, 38, சேலம், கொண்டலாம்பட்டி ...

  மேலும்

 • வண்ணங்களில் உயிர்த்திருக்கும் எண்ணம்

  ஏப்ரல் 26,2018

  அவிநாசி ரோடு, கஸ்துாரி சீனிவாசன் ஆர்ட் கேலரியில், 'கலா சங்கலன்' தலைப்பில் ஓவியக்கண்காட்சி ...

  மேலும்

 • திருப்பூர் - ஒட்டன்சத்திரம், நான்கு வழிச்சாலையால்... இனி, நிம்மதி! ரூ.716 கோடி ஒதுக்கீட்டில் விரைவில் பணி துவங்கும்

  ஏப்ரல் 26,2018

  திருப்பூர் : திருப்பூர், தாராபுரம் வழியாக, ஒட்டன்சத்திரம் வரையிலான சாலையை, 716 கோடி ரூபாய்செலவில், ...

  மேலும்

 • நேற்றைய கொலை, தற்கொலை, பலி

  ஏப்ரல் 26,2018

  சாலை விபத்தில் முதியவர் பலி சென்னை, மந்தைவெளியைச் சேர்ந்தவர், மனோகர், 63. நேற்று அதிகாலை, கொண்டித்தோப்பிலிருந்து வீட்டிற்கு, மெக்கானிக் கோபி என்பவருடன், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். காமராஜர் சாலையோர நடைபாதையில், இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த மனோகர், ...

  மேலும்

 • மரண தண்டனை வழங்க திருநங்கையர் வலியுறுத்தல்

  1

  ஏப்ரல் 26,2018

  சென்னை: 'பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு, மரண தண்டனை கிடைப்பதை, மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்' என, சென்னை வாழ் திருநங்கையர் அமைப்பினர் வேண்டுகோள் விடுத்தனர்.சென்னையில் வசிக்கும் திருநங்கையர் அமைப்பைச் சேர்ந்த, சுதா, ஜெயா, ஸ்ருதி உள்ளிட்டோர் கூறியதாவது:குழந்தைகளுக்கு எதிரான ...

  மேலும்

 • பழம்பெரும் பாடகி மறைவு

  1

  ஏப்ரல் 26,2018

  சென்னை: தமிழ் திரையுலகில், 1950ல், குழந்தை நட்சத்திரங்களுக்கு பாடல்களை பாடியவர், பிரபல பின்னணி பாடகி, எம்.எஸ்.ராஜேஸ்வரி, 87. 'மழலை குரல் பாடகி' என, அழைக்கப்பட்ட இவர், ஏழு வயதில் பாட ஆரம்பித்தார். நாம் இருவர் படத்தில், 'மகான்... காந்தி மகான்' கமல் நடித்த களத்துார் கண்ணம்மா படத்தில், 'அம்மாவும் நீயே ...

  மேலும்

 • உள்ளாட்சி தேர்தலுக்கு நிதி ஒதுக்கீடு

  ஏப்ரல் 26,2018

  சென்னை: ''வார்டு மறு சீரமைப்பு பணி, வேகமாக நடந்து வருகிறது. உள்ளாட்சி தேர்தல் நடத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது,'' என, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி கூறினார்.மாநில மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், சென்னை, நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள, அன்னை தெரசா மகளிர் வளாகத்தில், மகளிர் சுய ...

  மேலும்

 • குளங்கள் பராமரிப்பில் மாநகராட்சி மீது அதிருப்தி... திரும்ப பெறுவதற்கு பொதுப்பணித்துறை திட்டம் !

  ஏப்ரல் 26,2018

  கோவை மாநகராட்சி வசமுள்ள எட்டு குளங்களை, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் மேம்படுத்தியதும், ...

  மேலும்

 • 'லிப்ட்'டில் விளையாடிய சிறுமி பரிதாப பலி

  1

  ஏப்ரல் 26,2018

  சிந்தாதிரிப்பேட்டை: சிந்தாதிரிப்பேட்டையில், 'லிப்ட்' இயந்திரத்தில் விளையாடிய சிறுமி, உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நேபாளத்தை சேர்ந்தவர், ராம்சிங், 40; காவலாளி. இவருக்கு, கலாபதி, 35, என்ற மனைவியும், பூஜாதேவி, 8, என்ற மகளும் உள்ளனர்.ராம்சிங்கின் அண்ணன், பகத்சிங், 45. இவர், 15 ...

  மேலும்

 • சிறுமியிடம் சில்மிஷம் : 70 வயது முதியவர் கைது

  ஏப்ரல் 26,2018

  விழுப்புரம்: பள்ளி சிறுமியிடம் சில்மிஷம் செய்த முதியவரை, போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர், 9 வயது சிறுமி; அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில், நான்காம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டின் அருகே சிறுமி, நேற்று முன்தினம் விளையாடி கொண்டிருந்தார். அப்பகுதியை சேர்ந்த ...

  மேலும்

 • சிவகங்கையில் வீடு புகுந்து கொள்ளை : சினிமா டைரக்டர் உட்பட 6 பேர் கைது

  1

  ஏப்ரல் 26,2018

  சிவகங்கை: சிவகங்கை அருகே பூட்டிய வீட்டில்,13 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, தங்க கட்டிகளை கொள்ளையடித்த வழக்கில் சினிமா உதவி இயக்குனர் உட்பட, ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.சிவகங்கை, கீழப்பூங்குடியிலுள்ள ஒரு வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட விஸ்வநாதன்,39, பெர்க்மான்ஸ்,27, ...

  மேலும்

 • 30ல் செயல்பாட்டுக்கு வருது கமலின் 'மையம் விசில் ஆப்'

  2

  ஏப்ரல் 26,2018

  சென்னை: கமலின் மக்கள் நீதி மையத்தின், 'விசில் மொபைல் ஆப்' வரும், 30ம் தேதி செயல்பாட்டுக்கு ...

  மேலும்

 • சிறந்த ஒன்றியமாக ஆனைமலை தேர்வு

  ஏப்ரல் 26,2018

  ஆனைமலை: 'தீன் தயாள் உபாத்யாய் பஞ்சாயத் சசாக்திகரன் புராஸ்கர்' எனும் விருதுக்கு, ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டன. கோவை மாவட்டத்தில், ஆனைமலை மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில், வேடசெந்துார் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சிறந்த மாவட்ட ஊராட்சியாக, நீலகிரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ...

  மேலும்

 • விவசாயிகளுக்கான உழவன் ஆப்: விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு

  ஏப்ரல் 26,2018

  வேளாண் துறையின், 'உழவன் ஆப்' குறித்து, விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசின், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ், நவீன பொருட்களை பயன்படுத்தி, வேளாண்துறையை மேம்படுத்த, தமிழக அரசு, திட்டம் வகுத்து உள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஏப்., 7ல், 'உழவன் ஆப்' என்ற ...

  மேலும்

 • முதல்வர் பழனிசாமியுடன் விவசாயிகள் சந்திப்பு

  1

  ஏப்ரல் 26,2018

  சென்னை: தமிழக விவசாய சங்கப் பிரதிநிதிகள், சென்னை, தலைமைச் செயலகத்தில், நேற்று, முதல்வர் ...

  மேலும்

 • தமிழ் இருக்கைக்கு, எம்.எல்.ஏ., உதவி

  1

  ஏப்ரல் 26,2018

  சென்னை: அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தன் ஒரு மாத சம்பளத்தை, முதல்வரிடம் வழங்கினார்.ராதாபுரம் தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., இன்ப துரை, நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமியை சந்தித்தார். அப்போது, தன் ஒரு மாத சம்பளமான, 1.05 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, ஹார்வர்டு பல்கலையில், தமிழ் இருக்கை அமைப்பதற்காக, ...

  மேலும்

 • முதல்வர் இன்று சேலம் பயணம்

  ஏப்ரல் 26,2018

  சென்னை: முதல்வர் பழனிசாமி, இன்று மாலை, சென்னையில் இருந்து விமானத்தில், சேலம் செல்கிறார். நாளை, திருச்சியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறார். நாளை மறுதினம், சேலத்தில் இருந்து, காரில் திருவாரூர் செல்கிறார். அங்கு, இரவு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.பொதுக்கூட்டம் முடிந்ததும், ...

  மேலும்

 • அழகிரி பேரனுக்கு கருணாநிதி ஆசி

  1

  ஏப்ரல் 26,2018

  முன்னாள் மத்திய அமைச்சர், அழகிரியின் பேரன், ருத்ரனுக்கு, தி.மு.க., தலைவர், கருணாநிதி, நேற்று ஆசி வழங்கினார்.துரை தயாநிதியின் மகனும், அழகிரியின் பேரனு மான ருத்ரனுக்கு, நேற்று ஒரு வயது முடிந்துள்ளது. இதையொட்டி, சென்னை, எம்.ஆர்.சி., நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில், நேற்று மாலை, பிறந்த நாள் விழா நடந்தது. ...

  மேலும்

 • தள்ளிப்போகிறது ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்

  ஏப்ரல் 26,2018

  சென்னை: அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கவுன்சிலிங்கை, மே மாதம் கடைசியில் நடத்த, பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.தமிழக பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டு தோறும், பொது இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். ...

  மேலும்

 • வன்கொடுமை சட்டம் : சிவகாமி வலியுறுத்தல்

  ஏப்ரல் 26,2018

  சென்னை: 'எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தை, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இணைக்க, மத்திய அரசுக்கு, தமிழக அரசு, பரிந்துரைக்க வேண்டும்' என, சமூக சமத்துவப் படை தலைவர், சிவகாமி தெரிவித்துள்ளார்.தமிழக முதல்வருக்கு, அவர் அனுப்பியுள்ள மனு :எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தை, இந்திய ...

  மேலும்

 • சிறுமிக்கு திருமணம் : 3 பேர் கைது

  ஏப்ரல் 26,2018

  திருவண்ணாமலை: சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த, அவரது பெற்றோர் உட்பட, மூன்று பேரை, திருவண்ணாமலை போலீசார் கைது செய்தனர். மணமகன், அவரது தந்தையை தேடி வருகின்றனர்.திருவண்ணாமலை அடுத்த, அரிதாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த, 14 வயது சிறுமிக்கும், ஆலத்துார் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவருக்கும், 4ம் ...

  மேலும்

 • சித்ரா பவுர்ணமிக்கு தி.மலை : வாராந்திர ரயில்கள் தயார்

  ஏப்ரல் 26,2018

  திருவண்ணாமலை: 'சித்ரா பவுர்ணமி தினத்தன்று, திருவண்ணாமலை வழியாக, கடந்து செல்லும் வாராந்திர ரயில்களை, பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்' என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சித்ரா பவுர்ணமியன்று, 29ல், காலை, 6:58 மணிக்கு துவங்கி, 30 காலை, 6:52 வரை, பவுர்ணமி திதி உள்ளது. இந்த நேரத்தில், 15 லட்சத்துக்கும் ...

  மேலும்

 • 'கால் டாக்ஸி' நிறுவன மோசடியில் ஒருவர் கைது

  ஏப்ரல் 26,2018

  கோவை: 'கால் டாக்ஸி' நிறுவன மோசடி வழக்கில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்; இரு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கோவை, சுந்தராபுரத்தில், 'ஜியா' என்ற பெயரில், 'கால்டாக்ஸி' நிறுவனம் நடத்தி வந்தவர் பாலாஜி. இவர், வங்கியில் கடன் பெற்று, புதிய கார்களை வாங்கித் தருவதாகவும், அந்த கார்களை, தங்கள் ...

  மேலும்

 • நாளை திருக்கல்யாணம் : மதுரை விழாக்கோலம்

  ஏப்ரல் 26,2018

  மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில், முத்திரை பதிக்கும் நிகழ்வாக மீனாட்சி சொக்கர் திருக்கல்யாணம், நாளை காலை, 9:05 மணிக்கு மேல், 9:29 மணிக்குள் நடக்கிறது. விழாவை முன்னிட்டு மதுரை விழாக்கோலம் பூண்டது.மீனாட்சி அம்மனுக்கு நேற்று பட்டாபிஷேகம் நடந்தது. மீனாட்சி அம்மன் திக்கு விஜயம் ...

  மேலும்

 • சென்னை 'டிெரக்கிங்' கிளப் நிர்வாகிக்கு முன் ஜாமின்

  ஏப்ரல் 26,2018

  போடி: குரங்கணி காட்டுத்தீ விபத்து தொடர்பாக, போலீசாரால் தேடப்பட்ட, சென்னை, 'டிெரக்கிங்' கிளப் நிர்வாகி பீட்டர்வான் கெய்திற்கு, போடி நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கியது.தேனி மாவட்டம், குரங்கணி கொழுக்குமலை பகுதியில், மார்ச், 11ல் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி, 'டிெரக்கிங்' சென்ற ...

  மேலும்

 • மேச்சேரி ஆட்டு சந்தையில் 3.5 அடி உயர வெள்ளாடு

  1

  ஏப்ரல் 26,2018

  சேலம்,: மேச்சேரி சந்தையில், 30 ஆயிரம் ரூபாய் விலை கூறப்பட்ட, உயரமான வெள்ளாட்டை பார்த்து, வியாபாரிகள் வியப்புஅடைந்தனர்.சேலம் மாவட்டம், மேச்சேரியில் நேற்று, ஆட்டுச் சந்தை கூடியது. சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, வியாபாரிகள், விவசாயிகள், ஆடு களை வாங்க குவிந்தனர். கோடை ...

  மேலும்

 • மாணவி பாலியல் பலாத்காரம் : ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை

  ஏப்ரல் 26,2018

  காரைக்கால்: காரைக்காலில், ஆறாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப் பட்டது.புதுச்சேரியை சேர்ந்தவர் சிவநேசன், 45. காரைக்கால், சுரக்குடி அரசு நடுநிலைப் பள்ளியில்,2015 முதல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மிரட்டல்கடந்த, 2016, ஆக., 11ல் பள்ளி முடிந்து ...

  மேலும்

 • சிறுமிக்கு பாலியல் தொல்லை : இளைஞர் மீது ‛'போக்சோ'

  ஏப்ரல் 26,2018

  நாகர்கோவில்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.குமரி மாவட்டம், அருமனை கும்பகோடு பகுதியை சேர்ந்த தம்பதி சென்னையில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது 5 வயது மகள் இங்கு பாட்டியின் பராமரிப்பில் உள்ளார். முறுக்கு சுட்டு விற்க ...

  மேலும்

 • 'நீட்' தேர்வில் வெற்றி பெற்றும் தவிக்கும் மேற்படிப்பு மாணவர்கள்

  ஏப்ரல் 26,2018

  திண்டுக்கல்: 'நீட்' தேர்வில் முன்னிலை பெற்றும் மாநில அரசின் கவுன்சிலிங் தாமதத்தால் மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் தவிப்பில் உள்ளனர்.முதுநிலை பட்ட மேற்படிப்பில் கிராமப்புறத்தில் பணியாற்றிய டாக்டர்களுக்கான ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் அண்மையில், மருத்துவ கவுன்சில் ...

  மேலும்

 • மாணவர்கள் கல்வி உதவித்தொகையில் மூன்றாண்டுகளாக தொடரும் இழுபறி

  ஏப்ரல் 26,2018

  ராமநாதபுரம்: மூன்றாண்டுகளாக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படாமல் இழுபறி நீடிக்கிறது.ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி எஸ்.எஸ்.ஏ.எம்.அரசு மேல்நிலைப்பள்ளியில், 2014-15 கல்வியாண்டில் 69 மாணவர்கள் பிளஸ் 2 படித்தனர். இவர்களுக்கு அரசின் கல்வி உதவித்தொகையான தலா 6,000 ரூபாய் வங்கி கணக்கில் அந்த ...

  மேலும்

 • சூராணம் கூட்டுறவு வங்கியில் ரூ.75.69 லட்சம் முறைகேடு : தண்ட வழக்கு பரிந்துரை

  ஏப்ரல் 26,2018

  சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சூராணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 75.69 லட்சம் ரூபாய் முறைகேடு செய்தோர் மீது தண்ட வழக்கு தொடர பரிந்துரை செய்யப்பட்டது.இச்சங்கத்தில் 2016-17 ல் கடன் வழங்கியதிலும், தள்ளுபடி செய்ததிலும் முறைகேடு நடந்ததாக விவசாயிகள் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். சங்கச் ...

  மேலும்

 • ஆழ்துளை கிணறு அமைக்க திண்டுக்கல்லில் தடை : 1,400 அடியிலும் நீரில்லை

  ஏப்ரல் 26,2018

  திண்டுக்கல்: 'திண்டுக்கல் மாவட்டத்தில் நிலத்தடிநீர் மட்டம் 1,400 அடிக்கு கீழ் சென்று விட்டதால், பி.டி.ஓ.,க்கள் ஆழ்துளை கிணறு அமைத்து பணத்தை பாழாக்க வேண்டாம்' என கலெக்டர் டி.ஜி.வினய் அறிவுறுத்தியுள்ளார்.திண்டுக்கல் மாவட்டத்தில் சராசரி மழையளவு 836 மி.மீ., கடந்த நான்கு ஆண்டுகளாக மழை இல்லை. கடந்தாண்டு ...

  மேலும்

 • தேக்கடியில் கடும் வெப்பம் : தவிப்பில் சுற்றுலாப்பயணிகள்

  ஏப்ரல் 26,2018

  கூடலுார்: தேக்கடியில் சில நாட்களாக கடும் வெப்பம் நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் தவிக்கின்றனர். ...

  மேலும்

 • மதுரை சித்திரை திருவிழாவுக்காக வைகை அணையில் நாளை நீர் திறப்பு

  ஏப்ரல் 26,2018

  ஆண்டிபட்டி: மதுரை சித்திரை திருவிழாவுக்காக வைகை அணையில் இருந்து நாளை தண்ணீர் திறந்து ...

  மேலும்

 • போதையில் அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர் கைது

  ஏப்ரல் 26,2018

  வாணியம்பாடி: போதையில் அரசு பஸ்சை ஓட்டிய இரண்டு டிரைவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.ஒசூரில் இருந்து சென்னைக்கு, வேலுார் கோட்டத்தைச் சேர்ந்த அரசு பஸ் நேற்று முன் தினம் சென்றது. குமாரபாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம், 45, பஸ்சை ஓட்டினார்.போதையில் இருந்த அவர் ...

  மேலும்

 • நிர்மலாவுக்கு மே 9 வரை ஜெயில் முருகனுக்கு 5 நாள் போலீஸ் காவல்

  ஏப்ரல் 26,2018

  சி.பி.சி.ஐ.டி., காவல் முடிந்த நிலையில், சாத்துார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவியை, மே 9 வரை சிறையில் அடைக்க, நீதிபதி உத்தரவிட்டார். உதவி பேராசிரியர் முருகனை, ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதி வழங்கினார்.விருதுநகர், அருப்புக்கோட்டை, தேவாங்கர் கல்லுாரி உதவி ...

  மேலும்

 • 'கிணறு வெட்ட கிளம்பும் பூதங்களால்' சி.பி.சி.ஐ.டி., அதிர்ச்சி : பல்கலையில் 'முருகனின் ராஜ்ஜியம்...'

  ஏப்ரல் 26,2018

  மதுரை: கல்லுாரி மாணவிகள் சிலரை, பாலியல் பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பான விசாரணையில், எதிர்பார்க்காத பல புதிய தகவல்கள் கிடைத்து வருவதால் சி.பி.சி.ஐ.டி., போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.மேலும் உதவி பேராசிரியர் முருகனிடம் பெறப்பட்ட தகவலையடுத்து, மதுரை காமராஜ் பல்கலையில் ...

  மேலும்

 • நிர்மலா தேவி விவகாரம் : கருப்பசாமி சரண்

  ஏப்ரல் 26,2018

  மதுரை: நிர்மலா தேவி விவகாரத்தில் திருச்சுழி அருகே நாடக்குளத்தைச் சேர்ந்த மதுரை காமராஜ் பல்கலை ஆய்வு மாணவர் கருப்பசாமி,39,யை போலீசார் தேடி வந்தனர். அவர் நேற்று மதுரை 5 வது நீதித்துறை நடுவர் (ஜே.எம்.,) நீதிமன்றத்தில் சரணடைந்தார். கருப்பசாமியை இன்று (ஏப்.,26) வரை காவலில் வைக்கவும், பின் சம்பந்தப்பட்ட ...

  மேலும்

 • கணவரின் நண்பருக்கு மெசேஜ் அனுப்பிய நிர்மலாதேவி

  ஏப்ரல் 26,2018

  விருதுநகர்: நிர்மலாதேவி வழக்கில் அவரது கணவர் சங்கரபாண்டியன், கல்லுாரி செயலாளர் ராமசாமி மற்றும் பேராசியர்கள், ஊழியர்கள் என விசாரணை பட்டியல் நீள்கிறது. நேற்று, நிர்மலாதேவியின் கணவர் சங்கரபாண்டியின் நண்பர் பால்மர், விருதுநகர் சி.பி.சி.ஐ.டி., அலுவலகம் வந்தார். பால்மர் அலைபேசிக்கு நிர்மலாதேவி ...

  மேலும்

 • கல்லூரி கல்வி இணை இயக்குனரிடம் சந்தானம் கமிஷன் விசாரணை

  ஏப்ரல் 26,2018

  மதுரை: மதுரையில் சந்தானம் கமிஷன் 2ம் கட்ட விசாரணையை நேற்று நடத்தியது.மதுரை அரசு விருந்தினர் மாளிகை அறை எண்:5ல் தங்கிய அவரிடம், வழக்கறிஞர் முத்துக்குமார் மனு அளித்தார். அதில் பேராசிரியை நிர்மலா தேவியால் பாதிக்கப்பட்ட மாணவிகளில் சிலர், 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களாக உள்ளனர். அவர்கள் நலன் கருதி, ...

  மேலும்

 • நிர்மலாதேவியை 'சஸ்பெண்ட்' செய்தது தவறு : பல்கலை அதிகாரி தகவல்

  ஏப்ரல் 26,2018

  நாகமலை: "புத்தாக்க பயிற்சியில் இருந்த பேராசிரியை நிர்மலா தேவியை சஸ்பெண்ட் செய்தது யு.ஜி.சி., விதிப்படி தவறு," என மதுரை காமராஜ் பல்கலை மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குனர் கலைச்செல்வன் தெரிவித்தார்.பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ விவகாரம் தொடர்பாக மதுரையில் சந்தானம் கமிஷன் 2ம் கட்ட விசாரணை ...

  மேலும்

 • தடம் புரண்ட 'பல்லவன்': தப்பினர் பயணிகள்

  ஏப்ரல் 26,2018

  திருச்சி : காரைக்குடியில் இருந்து, சென்னை சென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ்ரயில், திருச்சி யில் தடம் ...

  மேலும்

 • மதுரை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் : அம்மன் அரசாட்சி துவங்கியது

  ஏப்ரல் 26,2018

  மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சிக்கு ...

  மேலும்

 • -மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு வருவோரின் வாகனங்கள் நிறுத்துமிடங்கள்

  ஏப்ரல் 26,2018

  மதுரை: மதுரை சித்திரைத்திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்.,27) காலை நடக்கிறது.இதைமுன்னிட்டு 'கார் பாஸ்' வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏப்.,26 இரவு 11:00 மணி முதல் சித்திரை, ஆவணி மூல வீதிகளில் வாகனங்கள் செல்ல ...

  மேலும்

 • தாம்பரம் - நெல்லை ரயில் ரத்து

  ஏப்ரல் 26,2018

  சென்னை: தாம்பரம் - திருநெல்வேலி இடையே, தினமும் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட, அந்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில், ரத்து செய்யப்பட்டுள்ளது.தாம்பரம் - திருநெல்வேலி இடையே, முன்பதிவில்லா, 16 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்ட, அந்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில், வரும், 27ம் தேதியில் இருந்து, தினமும் இயக்கப்படும் என, ...

  மேலும்

 • பெற்றோர், குழந்தைகள் அடுத்தடுத்து மரணம் : விஷம் வைத்து கொலை செய்த பெண் கைது

  ஏப்ரல் 26,2018

  நாகர்கோவில்: ஆடம்பர வாழ்க்கை மோகத்தில் தாய், தந்தை, இரண்டு குழந்தைகளுக்கு அடுத்தடுத்து விஷம் வைத்து கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம் கண்ணுார் பினராயியை சேர்ந்தவர் சவுமியா, 28. ஐஸ்வர்யா 8, ஒன்றரை வயதில் கீர்த்தனா என இரண்டு மகள்கள் இருந்தனர். ஆடம்பர வாழ்க்கை மீது ஆவல் உள்ள இவர் ...

  மேலும்

 • ரூ.55 கோடி சுருட்டிய மூவர் டிஸ்மிஸ்

  ஏப்ரல் 26,2018

  வாணியம்பாடி: வாணியம்பாடி நகராட்சியில், 55 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், மூன்று பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.வேலுார் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சியில், 2014ல், மேலாளராக சுரேஷ், 55, கணக்காளராக முரளிகாந்தன், 51, உதவி கணக்காளராக குருசீனிவாசன், 47, ஆகியோர் பணியாற்றி வந்தனர்.மூவரும், பல்வேறு மோசடிகளில் ...

  மேலும்

 • இன்றைய (ஏப்.,26) விலை: பெட்ரோல் ரூ.77.43, டீசல் ரூ.69.56

  1

  ஏப்ரல் 26,2018

  சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.43, டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.56 காசுகள் என நிர்ணயம் ...

  மேலும்

 • நிர்மலா தேவியிடம் சந்தானம் விசாரணை

  ஏப்ரல் 26,2018

  மதுரை: மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நிர்மலா தேவியிடம் ...

  மேலும்

Advertisement
Advertisement