Advertisement
ஒரு மாதமாக குடிநீர் சப்ளை இல்லை சிரமத்தில் கிராமத்தினர்
ஜனவரி 19,2017

தேவதானப்பட்டி, எருமலைநாயக்கன்பட்டியில் கடந்த ஒருமாதமாக குடிநீர் சப்ளை இல்லை. இதனால் பெண்கள் காலிக்குடங்களுடன் தோட்டப்பகுதிகளுக்கு சென்று நீர்பிடித்து வருகின்றனர்.எருமலைநாயக்கன்பட்டியில் 4 ஆயிரத்துக்கும் ...

Advertisement