|
|
|
|
|
|
|
| |
|
|
|
|
|
|
|
7
மே 07. ரவீந்திரநாத் தாகூர் (1861-1941)::
 இந்தியாவின் தேசிய கீதத்தை இயற்றிய பெருமை பெற்றவர் தாகூர். இலக்கியத்துக்காக அரும்பணி ஆற்றியவர் இவர். தனது படைப்பான கீதாஞ்சலிக்கு 1913ல் நோபல் பரிசை பெற்றார். இவரது விடுதலை கவிதைகள் நாட்டு மக்களுக்கு சுதந்திர தாகத்தை ஏற்படுத்தின. இயற்கையை ரசிக்க குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தினார். இவரது மனைவி மிருணாளினி தேவி. இவர்களுக்கு 2 மகன்கள், 3 மகள்கள். ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்து,பிரிட்டிஷ் அரசு தனக்கு வழங்கிய நைட்ஹுட் பட்டத்தை திருப்பி அளித்தார்.
|
மே 07. ரவீந்திரநாத் தாகூர் (1861-1941):

8
மே 08. சர்வதேச அன்னையர் தினம்::
 அன்னையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம், இரண்டாவது ஞாயிற்றுகிழமை ( மே 8) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மனித வடிவில் வந்த தெய்வமாக அன்னையர் கருதப்படுகின்றனர். நாம் இவ்வுலகை காண காரணமாக இருப்பது நமது அன்னை தான். இன்று உலகில் உள்ள ஒவ்வொருவரும் தமது அன்னைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர். தாய்மையின் பெருமையைப் போற்றும் வகையில் அன்னையர் தினம் அமைகிறது.பண்டைய கிரீசில், ரியா என்ற கடவுளைத் தாயாகக் கருதி வழிபாடு நடத்தப்பட்டது. ரோமிலும் சிபெல்லா என்ற பெண் கடவுளை அன்னையாக தொழுதுள்ளனர். ஆனால் இன்றைய அன்னையர் தினம் நேரடியாகத் தாய்மார்களை சிறப்பிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் நமது தாய்க்கு வாழ்த்து அட்டைகள், பரிசு பொருட்கள் வழங்கலாம். நேரில் சென்று ஆசீர்வாதம் வாங்கலாம். தொலை தூரங்களில் உள்ளவர்கள் போனின் மூலம் அன்னையருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.
|
மே 08. சர்வதேச அன்னையர் தினம்:

9
மே 09. கோபாலகிருஷ்ண கோகலே (1866-1915)::
 காந்தியடிகளுக்கு அரசியல் குருவாக இருந்தவர் கோகலே. மகாராஷ்டிராவில் பிறந்த இவர் இந்தியாவின் பல தேசியவாதிகளுக்கு முன்னோடி ஆவார். மிண்டோ-மார்லி சீர்திருத்தம், லார்ட் செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்களின் போது பிரிட்டிஷாரிடம் போராடி உரிமைகளைப் பெற்றுத் தந்தார். இவருக்கு பிரிட்டிஷ் அரசு நைட் கமாண்டர் என்னும் உயரிய விருதினை அளிக்க முன்வந்தது. ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். மக்கள் செல்வாக்கு மிகுந்த திலகர் காலத்தில் வாழ்ந்த இவர் மிதவாதியாக திகழ்ந்தார்.
|
மே 09. கோபாலகிருஷ்ண கோகலே (1866-1915):

12
சர்வதேச செவிலியர் தினம்::
 மக்களுக்கு செவிலியர்கள் ஆற்றி வரும் மதிப்புமிக்க தொண்டினை உலகுக்கு உணர்த்தும் வகையில் சர்வதேச செவிலியர் தினம் ஆண்டுதோறும் மே 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் பெருகி வரும் கடுமையான நோய்களால் அனைத்து நாடுகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் நோய்களை கட்டுப்படுத்தி மக்ணீளை குணப்படுத்த வேண்டியது அவசியம். இதற்கு செவிலியர்களின் பணி மிகவும் முக்ணுயமானது. நீரிழிவு நோய், சுவாச நோய், எச்.ஐ.வி., மற்றும் கேன்சர் போன்ற உயிர்க்கொல்லி நோய்களால், ஆண்டுக்கு 3 கோடியே 50 லட்சம் பேர் பலியாகி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் 80 சதவீதம் பேர் பலியாகின்றனர். நேறீய்களின் தாக்கத்திற்கேற்ப மருத்துவமனைகளில் செவிலியர்களின் எண்ணிக்கை இல்லை. அனைத்து நாடுகளும் அதிக அளவில் செவிலியர்களை பணியில் அமர்த்த முன் வர வேண்டும்.
|
சர்வதேச செவிலியர் தினம்:

21
மே 21. ராஜிவ் (1944-1991)::
 இந்தியாவின் இளம் பிரதமர் என்ற பெருமைக்குரியவர் ராஜிவ். தனது சகோதரர் சஞ்சய், தாய் இந்திராவின் மறைவுக்கு பிறகு அரசியலில் ஆர்வம் இல்லாத ராஜிவ், அரசியலில் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அடுத்து வந்த 1984 தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. பஞ்சாயத்து ராஜ் திட்டங்களின் மூலம் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கலாம் என நம்பினார். 1989 தேர்தலில் இவரது கட்சி தோல்வியை சந்தித்தது. 1991 தேர்தல் பிரசாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த இவரை விடுதலைப்புலிகள், மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்தனர்.
|
மே 21. ராஜிவ் (1944-1991):

25
மே 25. ராஷ் பிகாரி போஸ் (1886-1945)::
 இந்திய புரட்சியாளர்களில் முக்கியமானவர். இந்தியர்களின் மீது அடக்குமுறையை கையாண்ட ஹார்டிங் பிரபு மீது 1912ல் வெடிகுண்டு வீசிய வழக்கில், நால்வரை பிரிட்டிஷ் அரசு தூக்கிலிட்டது. இதை தொடர்ந்து ஜப்பானுக்கு தப்பிச் சென்றார் ராஷ் பிகாரி. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானிடம் சரணடைந்த இந்திய வீரர்களை கொண்டு அங்கு விடுதலைப் படையினை அமைத்தார். பின்னர் சுபாஷ் தலைமையில் இந்திய தேசிய ராணுவம் உருவாக இது முக்கிய காரணமாக இருந்தது.
|
மே 25. ராஷ் பிகாரி போஸ் (1886-1945):

27
மே 27. ஜவஹர்லால் நேரு (1889-1964)::
 நவீன இந்தியாவை நிர்மாணித்தவர் என புகழப்படும் நேரு, இந்திய அரசின் முதல் பிரதமர் என்ற பெருமைக்குரியவர். நாட்டின் சுதந்திரத்துக்காக காந்தியடிகளுக்கு துணை நின்ற இவர் செல்வ வளமிக்க குடும்பத்தில் பிறந்தவர். சுதந்திர போராட்ட காலத்தில் சிறையில் பல்வேறு துன்பங்களை அனுபவித்தார். விடுதலைக்கு பின் நாடு வளர்ச்சி பெறுவதற்கு வேண்டிய ஐந்தாண்டு திட்டங்களை உருவாக்கியவர். குழந்தைகள் மீது அளவற்ற பாசம் கொண்டிருந்ததால் நேரு மாமா என செல்லமாக அழைக்கப்படுகிறார். இவரது பிறந்தநாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
|
மே 27. ஜவஹர்லால் நேரு (1889-1964):

28
மே 28. வீர சாவர்க்கர் (1883-1966)::
 விநாயக் தாமோதர் சாவர்க்கர் என்ற முழுப் பெயருடைய இவர், ஒரு புரட்சிவாதி. ரஷ்யா, அயர்லாந்து, எகிப்து மற்றும் சீனா வரை இவரது புரட்சி இயக்கத்தின் தொடர்பு பரவியிருந்தது. பிரிட்டிஷ் அரசு விதித்திருந்த தடையை மீறி பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் இவரது புத்தகங்களை வெளியிட்டன. 1910ல் நாசிக் கலெக்டர் ஜாக்சன் துரை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இவரை மேல் விசாரணைக்காக கப்பலில் அழைத்து வந்தனர். அதிலிருந்து தப்பிய இவர் கரையை அடைவதற்குள் ஸ்காட்லாந்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். சுபாஷ், பகத்சிங் போன்றவர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர்.
|
மே 28. வீர சாவர்க்கர் (1883-1966):

31
மே 31. சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம்::
 உலகில் அதிகரித்துவரும் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கையை தடுக்கும் விதத்திலும், புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் உலக சுகாதார நிறுவனத்தால் மே 31ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. புகையிலை 4,000க்கும் அதிகமான கெமிக்கல் பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. புகைப்பிடிப்பதால் இருதயம், நுரையீரல் போன்றவை பாதிக்கப்படுகிறது. மேலும் வாய், நுரையீரல் போன்ற பல்வேறு வகையான புற்றுநோய் ஏற்படுவதற்கும் காரணமாக உள்ளது. இந்தியாவில் பொது இடங்களில் புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. புகையிலை பயன்படுத்துவதை நிறுத்துவதன் மூலம் பலவகையான நோய்களையும், உயிரிழப்புகளையும் தடுக்கலாம்.
|
மே 31. சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம்: