திருத்தணி : திருத்தணி சி.எஸ்.ஐ., உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 105 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இதில் 101 பேர் தேர்ச்சி அடைந்து, பள்ளி 96 சதவீதம் பெற்றது. இப்பள்ளியில் மாணவன் ஜெயக்குமார் 482 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். இவர் அறிவியலில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றார். மாணவன் சுரேஷ் 475 மதிப்பெண்களும், மாணவன் கோகுல் 459 மதிப்பெண்களும் பெற்றனர். முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.