Student seeks help for higher study | உயர்படிப்புக்கு நேசக்கரம் தேடும் மாணவன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உயர்படிப்புக்கு நேசக்கரம் தேடும் மாணவன்

Updated : ஜூன் 02, 2010 | Added : ஜூன் 01, 2010 | கருத்துகள் (53)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
உயர்படிப்பு,நேசக்கரம்,மாணவன்,Student,help,study

திருப்பூர் : வறுமைக்கு நடுவே, பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1,079 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவன் விக்னேஷ், கல்லூரிப் படிப்பை தொடர வழியின்றி, உதவியை எதிர்நோக்கி உள்ளார்.


இவர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 477 மதிப்பெண் பெற்றிருந்தார். அண்மையில் முடித்த பிளஸ் 2 தேர்வில் தமிழ் 179; ஆங்கிலம் 169; கணிதம் 192; இயற்பியல் 194; வேதியியல் 180; உயிரியல் 165 மதிப்பெண் என மொத்தம் 1,079 மதிப்பெண் பெற்று, பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார்; கட்-ஆப் 189.5 மதிப்பெண். இவரது சொந்த ஊர் திருவண்ணாமலை; தாய் ஜெயந்தி; தந்தை சண்முகம். மாணவர் விக்னேஷ், ஆறாம் வகுப்பு முதல் திருப்பூர் சாமுண்டிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி படித்து வருகிறார். 10ம் வகுப்பு வரை குமார் நகர் பள்ளியிலும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பை சின்னசாமி அம்மாள் மேல்நிலைப் பள்ளியிலும் படித்துள்ளார். கூரியர் ஆபீசில் வேலை செய்து, பள்ளிப் படிப்பை முடித்துள்ளார்.


விக்னேஷ் கூறியதாவது: என் தந்தை குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி, வீட்டை விட்டுச் சென்று விட்டார். என் அம்மா வீட்டு வேலை செய்து, எங்களை படிக்க வைக்கிறார். தம்பி, தங்கையுடன் திருவண்ணாமலையில் அவர் தங்கி இருக்கிறார். நான், கடந்த எட்டு ஆண்டுகளாக, திருப்பூரில் என் உறவினர் வீட்டில் தங்கி, படித்து வருகிறேன். வேலை பார்த்து கொண்டே, உறவினர்களின் உதவியுடன் பள்ளிப் படிப்பை முடித்தேன். பொறியியல் படிப்பை தொடர வேண்டும்; நல்ல நிலைக்கு உயர வேண்டும் என்பது என் கனவு. "கவுன்சிலிங்' விண்ணப்பம் பெறக்கூட பணமின்றி, ஆசிரியர்களின் உதவியுடன் விண்ணப்பித்துள்ளேன். எவ்வித வசதிகளும் அற்ற இச்சூழலில், என் படிப்பை தொடர யாரேனும் கைகொடுத்தால், மிகவும் உதவியாக இருக்கும். இவ்வாறு விக்னேஷ் கூறினார். அவருக்கு உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 93675 28737.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VIVEK - SALEM,இந்தியா
14-ஜூன்-201015:29:28 IST Report Abuse
 VIVEK HI FRND CONTACT AGARAM FOUNDATION AND ASK HELP PHONE NUMBER: 9841091000 AND THE WEB SITE IS WWW.AGARAM.IN ALL THE BEST FRND MY ID IS vnandha666@gmail.com you can ask me any help
Rate this:
Share this comment
Cancel
PETER - dubai,இந்தியா
14-ஜூன்-201004:58:46 IST Report Abuse
 PETER hi frient how r u dontverry apout ok i will some help u can u contacket my emil addres
Rate this:
Share this comment
Cancel
karthikeyan - Olso,நார்வே
12-ஜூன்-201012:18:39 IST Report Abuse
 karthikeyan send your account detail இன் மை மெயில் karthi_agg@yahoo.com.
Rate this:
Share this comment
Cancel
pallavan - abudhabi,இந்தியா
10-ஜூன்-201019:03:39 IST Report Abuse
 pallavan டோன்ட் வொர்ரி விக்னேஷ் யுவர் ட்ரீம்ஸ் வில் கம் ட்ரு.
Rate this:
Share this comment
Cancel
Sakthi - Boston,யூ.எஸ்.ஏ
10-ஜூன்-201017:58:27 IST Report Abuse
 Sakthi Dear Vignesh, North South Foundation might be able to help you fund your education. Northsouth Foundation helps economically needy but high achieving kids to complete their professional degree. I will check with the coordinator and reach your mobile phone shortly.
Rate this:
Share this comment
Cancel
செல்வராஜ் .பா....சவுதி - trichy......kk.nagar,இந்தியா
10-ஜூன்-201009:49:50 IST Report Abuse
 செல்வராஜ் .பா....சவுதி தம்பி உனக்கு படிப்புக்கு எந்த உதவி வேண்டுமானாலும் எந்த தயக்கமும் இல்லாமல் கேள் .இதோ என் selvarajb15@yahoo.com
Rate this:
Share this comment
Cancel
Zenthil - Taichung,Taiwan,இந்தியா
09-ஜூன்-201012:21:29 IST Report Abuse
 Zenthil If you have come across any bright students coming from poor financial background who have finished their 10th standard this year (April 2010) and scored more than 80%, and struggling to fund their further studies, please ask them to contact the NGO-Prerana (supported by Infosys foundation). The NGO is conducting a written test and those who clear the test will be eligible for financial help for their further studies. Please ask the students to contact the people mentioned below to get the form: 580, Shubhakar, 44th cross, 1st A main road, Jayanagar, 7th block, Bangalore. Contact numbers: 1. Ms. Saraswati - 99009 06338 2. Mr. Shivkumar - 99866 30301 3. Ms. Bindu - 99645 34667
Rate this:
Share this comment
Cancel
த.Arulmony - Chennai,இந்தியா
08-ஜூன்-201013:35:57 IST Report Abuse
 த.Arulmony Father victimized by addiction. Mother , Relatives and some of the local firm take care of the family. What is the Government doing? Opening new arrack shops? Government is telling that they arrange educational loans?. Banks are really exiting around Thirupur?. Is there any provision available to claim from Government for the loss of this poor students who victimized due to addiction? To take one bottle of arrack, it requires about Rs 50/= minimum and some amount for side dishes.. In a year Government Liquor shop take away Rs 1500 /= from one person and in one year it take away about Rs 60,000/= from a single person. Government takes the income of poor family away through arrack shops by selling arrack, spoiling liver even make a common family as a poor as and make orphaned some case . Consider that if in Tamil Nadu about 1,00,00,000 people take liquor, it means Government is taking Rs 15000000000/ from the common persons by selling liquor. Therefore, Government has enough money to meet the educational expense of this poor boy. What about the teachers in Chinnasamy School?. They are paid a good salary. Why not they come together and support the education of this boy. It seems millions of Non Governmental Organizations are in the country getting foreign aid. Why do not they support Vignesh and make him a graduate. Corporate why do not you take care of this boy under corporate Social responsibility, particularly liquor distilling units? In addition, Pepsi, coke etc also can support the education of Vignesh, since those consume alcohol take use this drinks equally to mix with arrack. Even some colleges admit Vignesh in their colleges. Instead of spending for politics the Chancellors can find and help these kind of needy student.
Rate this:
Share this comment
Cancel
Vinay - Chennai,இந்தியா
08-ஜூன்-201002:27:53 IST Report Abuse
 Vinay Need somebody to really validate and where the money is going...last year I helped one person after seeing the news in dinamalar, spoke to that student and sent the money. I called the same number after I sent money, just to confirm whether the person got the money properly, but that student didn't even pick the phone or reponded back, so this year I'm kind of hesitant. One person's behaviour affects other student in this way.
Rate this:
Share this comment
Cancel
சரவணன் - Dubai,இந்தியா
07-ஜூன்-201000:29:03 IST Report Abuse
 சரவணன் தம்பி, உன்னுடைய 1st செமஸ்டர் புத்தகம் எல்லாம் நான் வாங்கி தருகிறேன் தொடர்பு கொள்ளவும் all the best. srsw@emirates.net.ae
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை