நேற்றும் தங்கம் விலை உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நேற்றும் தங்கம் விலை உயர்வு

Added : ஜூன் 01, 2010
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: மதுரையில் இம்மாதம் முதல் நாளான நேற்றே தங்கம் விலை உயர்ந்தது. மே 26ல் ஒரு கிராம் தங்கம் 1755 ரூபாய்க்கும், 27ல் ஐந்து ரூபாய் அதிகரித்து 1760க்கும் விற்கப்பட்டது. மே 28ல் 1740க்கும், 29ல் 1744க்கும் விற்கப்பட்ட ஒரு கிராம் தங்கம், 31ல் நான்கு ரூபாய் குறைந்து 1740க்கு விற்கப்பட்டது. நேற்று ஆறு ரூபாய் அதிகரித்து 1746 ரூபாய்க்கு விற்கப் பட்டது. வெள்ளி ஒரு கிராம் 31.70 ரூபாய்க்கு விற்கப்பட்டது.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை