மாணவர் உயிரை காப்பாற்ற அனைத்து கல்லூரி மாணவர்களும் கைகோர்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர் உயிரை காப்பாற்ற அனைத்து கல்லூரி மாணவர்களும் கைகோர்ப்பு

Added : அக் 22, 2010 | கருத்துகள் (143)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மாணவர் உயிரை காப்பாற்ற அனைத்து கல்லூரி மாணவர்களும் கைகோர்ப்பு

மதுரை : மதுரையில் சாலை விபத்தில் சிக்கி, மூளையில் அடிபட்டு, தீவிர சிகிச்சையில் உள்ள கல்லூரி மாணவரை காப்பாற்ற, அனைத்து கல்லூரி மாணவர்களும் நிதி திரட்டுகின்றனர்.


மதுரை மாவட்டம் குமாரம் அருகே வடுகபட்டி விவசாயி திருமால் மகன் கவுதம்(20). வேலம்மாள் பொறியியற் கல்லூரியில் மூன்றாமாண்டு எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படிக்கிறார். இவரது சக மாணவர் மற்றொரு கவுதம்(20). இவரும் வடுகபட்டி பகுதியைச் சேர்ந்தவர். தினமும் இருவரும் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று வந்தனர். அக்.,11ல் கல்லூரி செல்ல ரிசர்வ்லைன் பகுதியில் (ஹெல்மெட் அணியவில்லை) வந்தனர். அப்போது அரசு டவுன் பஸ் மோதியதில், மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த கவுதம் பலியானார்.


காயமடைந்த திருமால் மகன் கவுதம், மூளையில் அடிபட்டு வடமலையான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். தொடர் சிகிச்சைக்கு 9 லட்சம் ரூபாய் செலவாகும் என்பதால், சக கல்லூரி மாணவர்கள் இருநாட்களில் 1.48 லட்சம் ரூபாய் வசூலித்து கொடுத்தனர். இதை கேள்விபட்ட மற்ற கல்லூரி மாணவர்களும் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் சிக்கியவர்களிடம் கிடைத்ததை "பறிக்கும்' இக்காலத்தில், ஒரு உயிரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட் டுள்ள மாணவர்களின் செயல் பாராட்டுக்குரியது. பொதுமக்களும் உதவ விரும்பினால், மேலும் விவரங்கள் அறிய 97860 88818, 99445 90405ல் தொடர்பு கொள்ளலாம்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (143)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ANBU VEMBUR - dubaiJAFZAE,ஐக்கிய அரபு நாடுகள்
31-அக்-201023:37:10 IST Report Abuse
ANBU VEMBUR THANK S TO ALL STUDENS , GOWTHAM RECOVER EARLY GOD PLS HELP
Rate this:
Share this comment
Cancel
paramanandham - coimbatore,இந்தியா
31-அக்-201017:34:52 IST Report Abuse
paramanandham தமிழன் என்று சொல்லி கொள்ள பெருமை ஆக உள்ளது . தமிழன் என்றாலே உதவி என்று பொருள் கூறலாம்.
Rate this:
Share this comment
Cancel
31-அக்-201014:04:45 IST Report Abuse
அஹமது கபீர் துவரங்குறிச்சி நீ நலமுடன் வாழ அல்லாஹ்விடம் வேண்டிகொள்கிறேன்
Rate this:
Share this comment
Cancel
nalavan - enk,இந்தியா
31-அக்-201003:39:04 IST Report Abuse
nalavan மாணவர்களை பாராட்ட வார்த்தை இல்லை ,அவர்கள் பாத மலர்களில் நன்றி சமர்ப்பணம், அமாம் இந்த கலைஞர் என்னத்த காப்பதுரதுகு கலைஞர் கப்பிட்டுதிட்டம் ( தெரியுதா தி.மு.க) வின் sathanai
Rate this:
Share this comment
Cancel
tamilan - india,இந்தியா
30-அக்-201019:27:18 IST Report Abuse
tamilan கல்லூரி மாணவர்கள் வாழ்க !!!!!
Rate this:
Share this comment
Cancel
kavitha - coimbatore,இந்தியா
30-அக்-201019:18:12 IST Report Abuse
kavitha Really proud to be an Indian....
Rate this:
Share this comment
Cancel
RATHEESH - UGANDA,இந்தியா
30-அக்-201018:14:32 IST Report Abuse
RATHEESH I am very proud of our students, same time i am feeling very bad about our govt, becouse of i am reading this news and the second news is they are giving 10 lacks worth gold crown on lord muruga, one side new generation bigging otherside they are dameging lord muruga's name how it's good i don't know
Rate this:
Share this comment
Cancel
தினேஷ் குமார் - சென்னை,இந்தியா
30-அக்-201011:27:31 IST Report Abuse
தினேஷ் குமார் நண்பா நீ குடியவிரைவில் குணம் அடைய கடவுள் துணை இருப்பார் மற்றும் உனது நண்பர்கள் நாங்கள் கடவுளை வேண்டுகிறோம் .
Rate this:
Share this comment
Cancel
sakthivel - singapore,இந்தியா
30-அக்-201010:34:39 IST Report Abuse
sakthivel தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்பதற்கு சான்றாக விளங்கிய எனாது அருமை தோழர்ஹளுக்கு என் நன்றி . கௌதம் கடவுள் துணை இருப்பார் கவலை வேண்டாம் .
Rate this:
Share this comment
Cancel
prasanth - pollachi,இந்தியா
30-அக்-201009:42:21 IST Report Abuse
prasanth don "t worry god bless you
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை