CVC P.J.Thomas to Quit? | பதவி விலகுகிறார் ஊழல் கண்காணிப்பு கமிஷனர் தாமஸ் ?| Dinamalar

பதவி விலகுகிறார் ஊழல் கண்காணிப்பு கமிஷனர் தாமஸ் ?

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி : மத்திய ஊழல் கண்காணிப்பு குழு கமிஷனராக இருப்பவர் தாமஸ். இவர் கேரளாவில் அதிகாரியாக இருந்த போது பாமாயில் இறக்குமதியில் ஊழலில் ஈடுபட்டதாக இவர் மீது வழக்கு உள்ளது. குற்றப்பத்திரிகையில் 8வதாக இவரது பெயர் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இவர் ஊழல் கண்காணிப்பு குழு கமிஷனராக நியமிக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுப்ரீம்கோர்ட் தாமஸ் நியமனம் குறித்து கேள்வி எழுப்பியது. பா.ஜ., உள்ளிட்ட எதிர்கட்சிகள் தாமசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கின. இந்நிலையில் சர்ச்சையில் சிக்கிய தாமஸ் இன்று பதவி விலகலாம் என தெரிகிறது.


 

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karthi - tirupur,இந்தியா
30-நவ-201016:47:18 IST Report Abuse
karthi தாமஸ் கவலைபடாதிங்கோ.மத்திய அமைச்சராவதற்கு உள்ள எல்லா தகுதியும் உங்களுக்கு வந்துவிட்டது காத்திருக்கவும்
Rate this:
Share this comment
Cancel
ர.ஸ்ரீனிவாசன் - சென்னை,இந்தியா
30-நவ-201013:53:09 IST Report Abuse
ர.ஸ்ரீனிவாசன் நல்ல முடிவு . கூடவே திரு .ப. சிதம்பரமும் பதவி விலகினால் நன்றாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
dhass - chennai,இந்தியா
30-நவ-201013:48:16 IST Report Abuse
dhass ஊழல் செய்தவரையே மீண்டும் ஒரு உயர் பதவியில் அமர்த்துவதென்றால் காங்கிரசில் வேறு சுத்தமான ஆளை தேட விருப்பமில்லை என்றுதான் அர்த்தம். அல்லது இனத்தோடு இனம் சேருகிறது என்றும் சொல்லலாம்.
Rate this:
Share this comment
Cancel
raman - Tamilnadu,இந்தியா
30-நவ-201010:47:12 IST Report Abuse
raman இவரை தேர்ந்தெடுக்கும்போதே சிக்கல். இப்பதவிக்கு முன்னால் இவர் ராசாவிடம் இருந்தார். அந்த ஊழலைக்காப்பாற்ற இந்தப் பதவிக்கு வந்தார். இப்போது வெட்ட வெளிச்சமாகி விட்டதால் வெளியேறுகிறார் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.