| சரிவில் இருந்து மீண்டது பங்குச்சந்தை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சரிவில் இருந்து மீண்டது பங்குச்சந்தை

Updated : நவ 30, 2010 | Added : நவ 30, 2010
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மும்பை : பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுடன் தொடங்கினாலும் பிற்பகலில் சரிவில் இருந்து மீண்டது. வர்த்தக நேர முடிவின் போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 116 புள்ளிகள் அதிகரித்து 19521 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 32 புள்ளிகள் அதிகரித்து 5862 புள்ளிகளாக இருந்தது.


 

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை