ஆத்தூரில் அதிக விலைக்கு டாஸ்மாக் சரக்கு விற்ற 2 பேர் கைது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆத்தூரில் அதிக விலைக்கு டாஸ்மாக் சரக்கு விற்ற 2 பேர் கைது

Added : நவ 30, 2010
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூரில் அதிக விலைக்கு டாஸ்மாக் சரக்கு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஆத்தூர் தலைவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் டாஸ்மாக் சரக்குகளை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதனையடுத்து ஆத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி., சந்திரசேகர், கலால் பிரிவு ஆர்.ஐ., விஜயகுமாரி ஆகியோர் தலைமையில் ரெய்டு மேற்கொள்ளப்பட்டது. அப்போது சித்தேரி கிராமத்தில் ஒட்டல் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 63 குவார்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. டாஸ்மாக் சரக்கு பாட்டில் பதுக்கல் மற்றும் கூடுதல் விலை வைத்து விற்பனை தொடர்பாக சாமிநாதன் ( 52), முருகேசன் (53) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


 

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை