JPC demand stalls parliament again | எதிர்கட்சி்கள் அமளி : முடங்கியது பார்லிமென்ட்| Dinamalar

எதிர்கட்சி்கள் அமளி : முடங்கியது பார்லிமென்ட்

Updated : நவ 30, 2010 | Added : நவ 30, 2010 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

 புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் பார்லிமென்ட் கூட்டு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி எதிர்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டன. இதனால் தொடர்ந்து 13வது நாளாக பார்லிமென்ட்டில் அவைகள் கூடிய சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இரு அவையும் மீண்டும் 12 மணிக்கு கூடியபோதும் அமளி நீடித்ததால் அவைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manoharan - chennai,இந்தியா
30-நவ-201012:39:43 IST Report Abuse
manoharan சோனியா அவர்களே, நீங்கள் செய்த ஊழலை தட்டி கேட்கும்பொழுது ஏன் தட்டி கழிக்கிறீர்கள்? எல்லோருக்கும் தெரிந்துவிட்டது இந்த ஊழலுக்கு நீங்கள்தான் பொறுப்பு என்று. அப்புறம் ஏன் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்கிறீர்கள்? தைரியம் இருந்தால் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்துங்கள்.
Rate this:
Share this comment
Cancel
manoharan - chennai,இந்தியா
30-நவ-201011:50:07 IST Report Abuse
manoharan இந்த தடங்கலுக்கு முழு பொறுப்பு சோனியா. எதற்கு JPC விசாரணைக்கு இந்த எதிர்ப்பு. எப்படியாச்சும் சோனியாவை தப்பிக்க வைக்க பார்கிறீர்கள். ஒழுங்கான ஜனாதிபதியா இருந்தால் இந்நேரம் சோனியாவுக்கு பால் தான். கூட்டுக்குழு விசாரணை வந்தால் சோனியாவின் குட்டு உடைந்துவிடும். அப்புறம் பார்லிமென்ட் கவிழ்ந்துவிடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை