A P Singh appointed new CBI Director for two years. | சி.பி.ஐ., புதிய இயக்குநராக ஏ.பி.சிங் நியமனம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சி.பி.ஐ., புதிய இயக்குநராக ஏ.பி.சிங் நியமனம்

Updated : நவ 30, 2010 | Added : நவ 30, 2010 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

 புதுடில்லி : மத்திய புலனாய்வு துறை ( சி.பி.ஐ., ) யின் புதிய இயக்குநராக ஏ.பி. சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த 2 ஆண்டுகளுக்கு அவர் இந்த பதவியில் நீடிப்பார். இவர் 1974ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ்., அதிகாரி. தற்போது சி.பி.ஐ., இயக்குநராக இருக்கும் அஸ்வினிகுமாரின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனையடுத்து ஏ.பி.சிங் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karthi - திருப்பூர்.,இந்தியா
30-நவ-201016:42:24 IST Report Abuse
karthi இவருக்கு எப்போது பதவி காலம் முடிகிறது ஸ்பெக்ட்ரம் உழல் அவ்வளவுதானா
Rate this:
Share this comment
Cancel
கிரிஜா - India,இந்தியா
30-நவ-201014:02:47 IST Report Abuse
கிரிஜா அப்போ இதுநாள் வரை ஸ்பெக் ட்ரேம் விவகாரத்தில் பிலிம் காண்பித்த இயக்குனர் என்ன ஆனார்? பதவி நீடிப்புக்கு முயற்சி செய்ததால்தான் தாமதமா?
Rate this:
Share this comment
Cancel
கிரிஜா - India,இந்தியா
30-நவ-201013:56:02 IST Report Abuse
கிரிஜா ஸ்பெக் ட்ரம் விசாரணை கோவிந்தா, சி பீ ஐ என்பது காங்கிரெஸ் பீரோ ஆப் இன்வேச்டிகய்ஷுன்
Rate this:
Share this comment
Cancel
வேங்கடக்ரிஷ்ணன் - கோயம்புத்தூர்,இந்தியா
30-நவ-201013:14:33 IST Report Abuse
வேங்கடக்ரிஷ்ணன் ivaraa சிபிஐ கேவலத்தை துடைபாரா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை