மகனை கொன்ற தந்தைக்கு ஆயுள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மகனை கொன்ற தந்தைக்கு ஆயுள்

Added : நவ 30, 2010
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தூத்துக்குடி : தூத்துக்குடியில் மகனை தண்ணீர் அண்டாவில் மூழ்கடித்துக் கொடூரமாக கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை அளித்து தூத்துக்குடி விரைவு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடிமேட்டுப்பட்டி, தங்கபெருமாள் (32). இவரது மனைவி தனபாக்கியம். இவர்களுக்கு கீர்த்திராஜன் என்ற குழந்தை இருந்தது. இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 03.08.2009 அன்று தங்கபெருமாள் மனைவி, குழந்தையை கட்டையால் அடித்து தாக்கி விட்டு, பின்னர் குழந்தையை தண்ணீர் அண்டாவில் மூழ்கடித்துக் கொலை செய்தான். இந்த வழக்கு தூத்துக்குடி விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மேரி அன்சலாம் தங்கப்பெருமாளுக்‌கு ஆயுள் தண்டனை வழங்கினார். 


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை