அஞ்சூர் பஞ்.,ல் சாலை பழுது: மக்கள் அவதி| Dinamalar

அஞ்சூர் பஞ்.,ல் சாலை பழுது: மக்கள் அவதி

Added : டிச 07, 2010
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

க.பரமத்தி: க.பரமத்தி யூனியன் அஞ்சூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பிள்ளாபாளையம் - குப்பகவுண்டன்வலசு தார்சாலை கடந்த சில தினங்களாக பெய்த மழையில் பெருமளவு சேதமடைந்துள்ளது. இதனால் போக்குவரத்துக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. 2 கி.மீ., தூரம் உடைய இச்சாலை வழியாக, வளையபாளையம், குழந்தாபாளையம், பிள்ளாபாளையம் உள்ளிட்ட பகுதி மக்கள் குப்பகவுண்டன்வலசு கடைவீதியில் பொருள் வாங்கவும், வி.ஏ.ஓ., அலுவலகம் மற்றும் பஞ்சாயத்து அலுவலகம் செல்லவும் பயன்படுத்துகின்றனர். யூனியன் நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X