சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து| Dinamalar

சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து

Added : டிச 09, 2010 | கருத்துகள் (34)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : சினிமாக்காரர் சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்த‌ை ரத்து செய்து சென்னை ஐகோர்‌ட் உத்தரவிட்டது. நீதிபதிகள் தர்மாராவ், ஹரி பரந்தாமன் அடங்கிய பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது. 


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சேகவி - mahe,செசேல்ஸ்
10-டிச-201000:06:16 IST Report Abuse
சேகவி சீமான்! விடுதலையாவது மகிழ்ச்சிக்குரிய செய்தி! கொள்கை! சீமானே!வருக! துரோகிகளின் தோலுரிப்பு போராட்டம் தொடரட்டும்! ஆனால்! சீமானின் கைது உள்நோக்கமுடையது! அதேபோல் சீமானின் விடுதலையும் உள்நோக்கமுடையது! கருணாநிதி சீமான் விடுதலை மூலம் காங்கிரஸ் கட்சியை மிரட்டி பார்க்கிறார்!
Rate this:
Share this comment
Cancel
சதீஷ் குமார் - salem,இந்தியா
09-டிச-201023:46:30 IST Report Abuse
சதீஷ் குமார் அண்ணனே வருக ! அநியாயத்தை ! வேரறுக்க !
Rate this:
Share this comment
Cancel
பச்சைத் தமிழன் - புலவர் வேலாங்குடி,இந்தியா
09-டிச-201021:04:42 IST Report Abuse
 பச்சைத் தமிழன் தன்மான தமிழன் வந்துட்டான்டா........
Rate this:
Share this comment
Cancel
அருள் - புதுச்சேரி,இந்தியா
09-டிச-201019:54:22 IST Report Abuse
அருள் தினமலருக்கு ஒரு வேண்டுகோள்.. தயவுசெய்து சீமானை சினிமாகாரனாக மட்டும் பார்காதிர்கள்.. அவர் ஒரு சீர்திருத்தவாதி, இன்றைய தேதியில் பல இளைய உள்ளங்களின் எழுச்சி தலைவன் அவன்.. ஒரு நாகரீக கட்சி தலைவன் அவன். கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் எல்லோரும் சினிமாகாரங்கதான்..
Rate this:
Share this comment
Cancel
செல்வா - சென்னை,இந்தியா
09-டிச-201018:58:50 IST Report Abuse
செல்வா ஏன்டா சீமான் என்னமோ பெரிய தியாகி மாதிரி பேசுறீங்க. சும்மா இங்க இருந்து கத்திக்கிட்டு இருக்கான். அவ்ளோதான். நம்ம நாட பாருங்கடா அத விட்டு அடுத்த நாட்டு பொழப்பு நமக்கு எதுக்கு. இங்க இருக்குற ஆயிரத்தெட்டு பிரச்சினைய விடுடுங்கடா. பக்கத்துக்கு வீட்டுகாரனுகே நீங்க எல்லாம் help பண்ண மாட்டீங்க. நீங்க எல்லாம் எதுக்குடா அடுத்த நாட்டு காரன் பத்தி கவலை படுறீங்க.
Rate this:
Share this comment
Cancel
செபஸ்டின் சீமான் - deventer,நெதர்லாந்து
09-டிச-201018:29:38 IST Report Abuse
செபஸ்டின் சீமான் சீமான் வெற்றி தமிழினத்தின் வெற்றி. தினமலர் ஆசிரியரே ஜெயலிதா யாரு, எம் ஜி யார், விஜயகாந்த் யார், சீமான் மட்டும் சினிமாகாரனா உங்களுக்கு.
Rate this:
Share this comment
Cancel
பிரகாஷ் - chennai,இந்தியா
09-டிச-201017:30:58 IST Report Abuse
பிரகாஷ் அவர் சினிமாக்காரர் மட்டுமல்ல தினமலரே, இன்றைய தமிழ் மகன்களின் அடையாளம்
Rate this:
Share this comment
Cancel
ஆதவன்.க - சென்னை,இந்தியா
09-டிச-201017:21:29 IST Report Abuse
ஆதவன்.க மற தமிழனுக்கு கிடைத்த வெற்றி .
Rate this:
Share this comment
Cancel
தமிழ் - chennai,இந்தியா
09-டிச-201017:20:21 IST Report Abuse
தமிழ் வேங்கை வெளிய வர போகுதுடா. பாவம் காங்கிரஸ் கதி கலங்க போகுது. திமுகவின் பலத்தில் சீமான் MLA ஆகபோகிறார்.
Rate this:
Share this comment
Cancel
kumaravel - mysore,இந்தியா
09-டிச-201017:11:26 IST Report Abuse
kumaravel This is a victory for tamilians who have self respect. All the traitors of tamil race are looting Tamilnadu and out of prison while a real tamilian was arrested in NSA.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை