வரதட்சணை 3 பேர் மீது வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வரதட்சணை 3 பேர் மீது வழக்கு

Added : டிச 18, 2010
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வடமதுரை : நத்தம் முல்லைநகரைச் சேர்ந்த ஜெய்லானிக்கும் திண்டுக்கல் மேட்டுப்பட்டி நஸ்ரீன்பானுவிற்கும் 99ல் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 20 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் வரதட்சணை தரப்பட்டது.  தம்பதியருக்கு மூன்று மகள்கள் உள்ள நிலையில் மேலும் 10 பவுன் நகை, ரூ.2 லட்சம் வரதட்சணை கேட்டு நஸ்ரீன்பானுவை கொடுமைப்படுத்தி வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர். திண்டுக்கல் ஜே.எம்.3 கோர்ட் உத்தரவின் பேரில் வடமதுரை அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து நஸ்ரீன்பானுவின் கணவர் ஜெய்லானி(38), மாமனார் அப்துல்ரகுமான்(55), மாமியார் அபீதாபீவி(50) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை