| "வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

"வெங்காய விலையா... பெரியாரிடம் கேளு' : முதல்வர் கருணாநிதி கிண்டல்

Updated : டிச 25, 2010 | Added : டிச 22, 2010 | கருத்துகள் (428)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை : ""வெங்காய விலை பற்றி பெரியாரிடம் சென்று கேளுங்கள்,'' என, முதல்வர் கருணாநிதி கிண்டல் அடித்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதல்வர் கருணாநிதி அளித்த மினி பேட்டி:


வெங்காய விலை உயர்ந்திருக்கிறதே அதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா?
அதை பெரியாரிடம் போய் கேளு...


போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டிருக்கிறார்களே?
அது கொடுத்தாச்சு... அது பற்றி அறிக்கை வரும்.


இன்று கூட இ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி அமைய வாய்ப்பிருக்கிறது என கூறியதாக செய்திகள் வந்துள்ளதே?
அது எனக்கு தெரியாது. இவ்வாறு, முதல்வர் கருணாநிதி சிரித்தபடியே பேட்டியளித்தார்.


நேற்று அறிவாலயத்தில் நடந்த, நெல்லை மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் காரசாரமாக இருந்தாலும், காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், தி.மு.க.,வுடனான கூட்டணி குறித்து, சென்னையில் அதிகம் பேசவில்லை. அதனால், முதல்வர் கருணாநிதி ஜாலி மூடில் இருந்ததாக கட்சியினர் தெரிவித்தனர்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (428)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sbala - London,யுனைடெட் கிங்டம்
03-ஜன-201118:08:11 IST Report Abuse
sbala அட வெங்காயமே !!!!
Rate this:
Share this comment
Cancel
மகாதேவன் - chennai,இந்தியா
31-டிச-201015:53:15 IST Report Abuse
மகாதேவன் பெரியாரிடம் இதுமட்டும் கேட்டால் போதுமா? இன்னும் கட்சியின் பெயரை வைத்துக் கொண்டு குடும்பத்திலுள்ள மகன் மகள் மனைவி என அனைவரும் சொத்து சேர்த்த விதத்தைப்பற்றி கேட்க வேண்டாமா? தனக்குப் பிறகு ஜனநாயக முறைப்படி கட்சியும் அதிகாரப்பதவிகளும் தன் குடும்பத்தார்களுக்கு மட்டுமே வரவேண்டும் என்று திட்டமிட்டு காய்நகர்த்தி வருவதை கேட்க வேண்டாமா? பகுத்தறிவு பாசறையில் புடம்போட்ட சிங்கம் எனக்கூறிக் கொண்டு மஞ்சள் துண்டு ராசிக்கல் மோதிரம் அணிந்து மகிழ்ந்திருப்பதை கேட்க வேண்டாமா? இலவசங்களை வாரி இறைத்து ஓட்டுக்களை பணங்கொடுத்து அறுவடை செய்யும் ராஜ தந்திரங்களை பற்றி கேட்க வேண்டாமா? என்றெல்லாம் மக்கள் நினைக்கிறார்கள் மக்களையும் அவர்களின் எதிர்பார்புகளையும் வேடிக்கையாகவே எப்போதும் கருதும் முதல்வர் அவர்கள் விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
சுப்பு - Chennai,இந்தியா
30-டிச-201012:41:49 IST Report Abuse
சுப்பு Mikka nanri ayya. Ungalukku vote pottatherkku, engalukku neengal kodutha parisu. Vazhga pallandu.
Rate this:
Share this comment
Cancel
kumar - abudhabi,இந்தியா
30-டிச-201006:50:22 IST Report Abuse
kumar திரு.கருணாநிதி கூறியது மிகவும் சரியானதே. நமக்குத்தான் யாரை எங்கே வைப்பது என்பது தெரியாதே? நாம் என்ன IAS, IPS or Administration படித்தவர்களையோ அல்லது மக்கள் நலனில் நாடமுடையவர்கையா முதலமைச்சரக அம்ர்துகிரோம்? நாடகம், சினிமா என மக்களை மதி மயக்கி பொழுதுபோக்கும் தொழிலை கொண்டவர்களிடம் நாட்டை ஒப்படைத்தால் வேறு என்ன பதிலை எதிர்பர்க்க முடியும். சிந்திங்கள்
Rate this:
Share this comment
Cancel
அசோக் - ஒரத்தநாடு,இந்தியா
30-டிச-201006:12:11 IST Report Abuse
அசோக் பாவம்ப்பா அவர், அவர் குடும்பத்தில் எத்தனை பேர் எங்க எங்க வேலை பர்க்கிரங்கனு கூட அவருக்கு தெரியாது அவருகிட்ட போய் இத எல்லாம் கேட்டா................
Rate this:
Share this comment
Cancel
அசோக் - ஒரத்தநாடுதஞ்சாவூர்,இந்தியா
30-டிச-201006:05:09 IST Report Abuse
அசோக் உன்னைப்போல் 4 முதல்வர் இருந்தால் போதும் இந்தியா வல்லரசாகிடும்........
Rate this:
Share this comment
Cancel
முத்து ராஜேந்திரன் - சென்னை,இந்தியா
30-டிச-201005:58:38 IST Report Abuse
முத்து ராஜேந்திரன் வெங்காய விலையோடு தி மு கவினரின் பொருளாதார வளர்ச்சி குறித்தும் பெரியாரிடம் கேட்கலாம்
Rate this:
Share this comment
Cancel
nram - uk,யுனைடெட் கிங்டம்
30-டிச-201005:40:04 IST Report Abuse
nram when the Queen of France "Marie Antoinette" was told that there was no bread for people to eat - the story goes that she said " Let the people eat cake" - though the current Emperor of Tamilnadu is making fun of the common people now- unlike the French the Tamils are so corrupt morally- lusting after "free" stuff and exchanging votes for ill-gotten money - i can only see a dismal future ahead for TN And please , i would rather not have the paidup DMK activists reply to this - i know your job is to trawl the internet to try and defend this regime -
Rate this:
Share this comment
Cancel
raja - india,இந்தியா
29-டிச-201021:02:40 IST Report Abuse
raja பெரியார் ஒரு மாமனிதன். அந்த அற்புத மனிதனின் வாரிசு என சொல்லி தமிழர்களை ஏமாற்றுகிறார். பெரியார் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை வெங்காயம். அதனால் ஒரு சிரிப்புக்கு கலைஞர் உபயோகித்தார், இன்றைக்கி கலைஞரை விட்டால் கொள்ளைக்காரி ஜெயலலிதா வருவார். பத்து சதவித கொல்லைகாரண? தொண்ணூறு சதவித கொல்லைகரியா?
Rate this:
Share this comment
Cancel
கருத்து கந்தசாமி - சென்னைபட்டினம்,இந்தியா
29-டிச-201020:13:23 IST Report Abuse
கருத்து கந்தசாமி யோவ் பெருசு நீ வாயாலேயே உனக்கு ஆப்பு வச்சுக்குற ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை