தி.மு.க.,வுடன் கூட்டணி: இந்திய முஸ்லிம் லீக் முடிவு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வுடன் கூட்டணி: இந்திய முஸ்லிம் லீக் முடிவு

Added : ஜன 17, 2011 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலூர் : வேலூர் எம்.பி., அப்துல்ரகுமான் நிருபர்களிடம் கூறியதாவது:கட்டமாய திருமண பதிவு சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இதனால், முஸ்லிம் சமுதாயத்தினருக்கு ஏற்படும் சிக்கல்கள் குறித்து அரசுக்கு தெரிவித்தோம். அதன்படி, காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் ஜமாத்தில் தரும் திருமணம் பதிவு சான்றிதழ் முறையாக எடுத்துக் கொள்ளப்படும். விருப்பம் இருந்தால், இந்த சான்றிதழை பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யலாம் என, கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. வரும் சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடரும், என்றார்.


Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rahman - melur, madurai,இந்தியா
18-ஜன-201116:27:47 IST Report Abuse
Rahman நம் அனைவரும் முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அதாவது ஏதிரியை நம்பலாம் துரோகியை நம்ப கூடாது.. சிந்தியுங்கள் மக்களே மக்களுக்கு மக்களே ???
Rate this:
Share this comment
Cancel
S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா
18-ஜன-201114:04:27 IST Report Abuse
S.M.Noohu சொந்த சின்னத்தில் நிற்க தைரியம் இல்லாமலும், கட்சியே வளர்க்காமலும் அடுத்தவனுக்கே கூஜா தூக்கி பழக்கப்பட்டவர்கள்..... நீங்கள் இருப்பதும் சரி, இல்லாமல் இருப்பதும் சரிதான். உங்களால் (கட்சி) சமுதாயத்துக்கு ஒரு நன்மையையும் கிடையாது.
Rate this:
Share this comment
Cancel
Najimuddin Najim - Al Khobar,சவுதி அரேபியா
18-ஜன-201112:36:53 IST Report Abuse
Najimuddin Najim இஸ்லாமிய பெருமக்களே, இஸ்லாமியர்களுக்கு என்றும் துணையாக இருப்பது தி மு க அரசு மட்டுமே என்பதை மறந்து விடாதீர்கள். சில இஸ்லாமிய அமைப்புகள் தங்களின் சுய லாபத்திற்காக மற்ற கட்சிகளை ஆதரிப்பார்கள். அதனால் கவனமாக இருங்கள். இல்லை என்றால் 2001 - 2006 இல் அனுபவிதத்தது போல் மீண்டும் நாம் இந்த அம்மையாரால் சங்கடங்களை அனுபவிக்க வேண்டும் தங்கச்சிமடம் நஜுமுதீன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X