ஓ.பி.எஸ்.,சை சந்தித்தார் அமைச்சர் மா.பா.,| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓ.பி.எஸ்.,சை சந்தித்தார் அமைச்சர் மா.பா.,

Added : பிப் 11, 2017 | கருத்துகள் (51)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஓ.பி.எஸ்.,சை சந்தித்தார் அமைச்சர் மா.பா.,

சென்னை: அதிமுக., வின் சசி அணியில் இருந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் மா.பாண்டியராஜன், இன்று முதல்வர் ஓ.பி.எஸ்.,சுக்கு ஆதரவு அளித்தார். அவரது இல்லத்திற்கு சென்று தனது ஆதரவை தெரிவித்தார்.

யார் பக்கம் அதிகாரம் உள்ளது என்ற நிலையில் ஓ.பி.எஸ்., அணிக்கு தாவி வந்த முதல் நபர் அமைச்சர் மா.பா., .

நாள்தோறும் ஓ.பி.எஸ்., அணிக்குஆதரவு தரும் நபர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் தொடர்ந்து சசி அணியினர் கலக்கத்தில் உள்ளனர். இன்று காலை கிருஷ்ணகிரி, நாமக்கல் எம்.பி.,க்கள் சந்தித்த நிலையில் அமைச்சர் மா.பா., சந்தித்தது ஓ.பி.எஸ்., கரத்தை வலுப்படுத்தியுள்ளது. இன்னும் பல அமைச்சர்கள் வருவார்கள் என தெரிகிறது.


Advertisement
வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இந்தியா
11-பிப்-201717:43:58 IST Report Abuse
jagan பன்னீர் சிங்கம் சிங்கிளா நின்னு ஜெயிச்சிடிச்சு போல....
Rate this:
Share this comment
Cancel
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
11-பிப்-201717:24:41 IST Report Abuse
Nakkal Nadhamuni இவரை பற்றி இரண்டுநாள் முன்னாடி நான் இதே தினமலர் பக்கத்தில் எழுதியது, அது நடந்துவிட்டது. "யாரும் இவரை அவசரப்பட்டு குறை சொல்லாதீர்கள். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இவர் கட்சி தாவுவதில் வல்லவர். அப்படியே தாவினாலும் தன் பேரை கெடுத்துக்கொள்ளாமல் தாவுவர். நல்ல விஷயம் அறிந்தவர். OPS எப்படி இவ்வளவு நம்பிக்கையோட இருக்கார், அதே போல் நாமும் இருப்போம். இப்பொழுது திட்டிவிட்டு பின்னால் வருத்தப்படவேண்டாம். பொறுத்திருந்து பார்ப்போம்."/
Rate this:
Share this comment
Bava Husain - riyad,சவுதி அரேபியா
11-பிப்-201719:57:15 IST Report Abuse
Bava Husainஉண்மைதான்... .நான் படித்தேன்.... ஆனால் இவர்களுக்கெல்லாம் வெட்கமே இல்லையா? ஒன்று ஆதரவு கொடுத்தவருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், இல்லையென்றால் பேசாமல் வேடிக்கை பார்த்து, யார் கை ஓங்குகிறதோ அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்... இதை இரண்டையும் செய்யாமல் முதல் நாள் வீராவேசமாக பேட்டிகொடுப்பது, மறுநாள் அவர்களுடன் போய் ஒட்டிக்கொளவது.. என்ன கேவலமான செயல்? மானம்கெட்டவர்கள்.......
Rate this:
Share this comment
Cancel
Larson - Nagercoil,இந்தியா
11-பிப்-201717:07:11 IST Report Abuse
Larson உங்களை வரவேற்கிறோம். இப்போதாவது வந்தீர்களே..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை