கிருஷ்ணதேவராயர் 500 வது ஆண்டு விழா : ஆந்திராவில் ஏற்பாடு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கிருஷ்ணதேவராயர் 500 வது ஆண்டு விழா : ஆந்திராவில் ஏற்பாடு

Added : ஜூன் 11, 2010
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஐதராபாத் : கிருஷ்ண தேவராயர் பட்டமேற்று 500 ஆண்டுகள் முடிவடைவதை ஒட்டி, ஐதராபாத்தில் நடக்கவிருக்கும் துவக்கவிழாவில் கலந்து கொள்ளும்படி, ஆந்திர மாநில முதல்வர் ரோசையா, ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு கடிதம் எழுதியுள்ளார். விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் பட்டமேற்று, 500 ஆண்டுகள் முடிவடைவதை ஒட்டி, ஆந்திராவில் 500 வது ஆண்டு விழா கோலாகலமாகத் துவங்க இருக்கிறது. ஜூலை 5ம் தேதி ஐதராபாத்தில் துவங்க இருக்கும் இவ்விழா, ஆகஸ்ட் 8 ம்தேதி, கிருஷ்ண தேவராயரின் இரண்டாம் தலைநகராக விளங்கிய பெனுகொண்டாவில் நிறைவடைகிறது. இவ்விழாவில் கலந்து கொள்ளும்படி, ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு, ஆந்திர மாநில முதல்வர் ரோசையா கடிதம் எழுதியுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X