காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை? கடலூரில் போலீஸ் தீவிர விசாரணை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கடலூர் : கடலூரில் மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர், காதல் விவகாரத்தால் அடித்து கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


கடலூர் மஞ்சக்குப்பம் கோழிக்காரன் தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (22). பெயின்டர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை, கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் பெண் வீட்டிற்கு தெரிந்து, அப்பெண்ணை வெளியே அனுப்புவதை நிறுத்தி விட்டனர். மனமுடைந்த ராமலிங்கம், அப்பெண் வீட்டு பக்கம் அடிக்கடி சென்று வந்துள்ளார். கடந்த 26ம் தேதி காலை வீட்டிலிருந்து சென்ற ராமலிங்கம், மறுநாள் தன் தாய் மல்லிகாவிடம் மொபைல் போனில் பேசியுள்ளார். அதன் பின், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்நிலையில், நேற்று காலை குண்டுஉப்பலவாடி அடுத்த தனலட்சுமி நகர் பெண்ணையாற்றங்கரையோரம் சுடுகாடு அருகே, ராமலிங்கம் இறந்து கிடந்தார். அவரது மூக்கில் ரத்தம் வழிந்தும், இடுப்பில் நைட்டி கட்டப்பட்டிருந்தது. ரெட்டிச்சாவடி போலீசார், சந்தேக மரணம் பிரிவில் வழக்கு பதிந்து, ராமலிங்கம் காதல் விவகாரத்தால் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்