கணவன் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவன் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி

Added : பிப் 13, 2011 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிவகாசி: சாத்தூரை அடுத்துள்ள வடமலாபுரத்தில் கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிக் கொலை செய்ய முயன்றதாக மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். வடமலாபுரத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மனைவி கோகுல கிருஷ்ணம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள். கந்தசாமிக்கும் கோகுலகிருஷ்ணம்மாளுக்கும் இடையே விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு, கந்தசாமி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொலை செய்ய கோகுலகிருஷ்ணம்மாள் முயற்சி செய்தார். கோகுலகிருஷ்ணம்மாளை திருத்தங்கல் போலீசார் கைது செய்தனர். கந்தசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Basheer Ahamed - Dammam,சவுதி அரேபியா
13-பிப்-201116:22:09 IST Report Abuse
Basheer Ahamed நல்ல பொண்டாட்டி டா......................................
Rate this:
Share this comment
Cancel
OTRAN - Tirunelveli,இந்தியா
13-பிப்-201116:13:54 IST Report Abuse
OTRAN மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை