பத்திரிகையாளர்களிடம் ரஜினி அக்கறை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பத்திரிகையாளர்களிடம் ரஜினி அக்கறை

Added : ஜன 03, 2018 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:சட்டசபை தேர்தலுக்கு முன், அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்திருக்கும் நடிகர் ரஜினி, முதல் கட்டமாக பத்திரிகையாளர்களை அழைத்து பேசி இருக்கிறார். ஒவ்வொரு பத்திரிகையாளரிடமும் தனித்தனியாக பேசிய ரஜினி, தன்னைப் பற்றி தவறான எண்ணம் ஏதும் தங்களுக்கு இருந்து, அதை என்னிடம் வெளிப்படையாகச் சொன்னால், நான் திருத்திக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன் என சொல்லியிருக்கிறார். இதையடுத்து, ரஜினியின் பெருந்தன்மை குறித்து நெகிழ்ந்து போன, பத்திரிகையாளர்கள் சிலர், 'இப்படியொரு நடிகரையும்; அரசியல் தலைவரையும் நாங்கள் பார்த்ததே இல்லை' என கூறி வருக்கின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
03-ஜன-201821:37:40 IST Report Abuse
A.George Alphonse Mr.Rajinikanth knows very well about the role of Medias nowadays as they are the people lift them up to sky and lower down them up to bottom of the earth.Due to the misbehavior of Mr.Vijayakanth with the medias those days he is addressless nowadays from politics.Since Mr.Rajini well aware of the fact from ning itself he wants to be alert and maintains cordial relationship with them.Good sign and best ning now itself.weldone Mr.Rajini.
Rate this:
Share this comment
Cancel
வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா
03-ஜன-201821:28:55 IST Report Abuse
வெற்றி வேந்தன் நிலையற்ற மனதுடையவர். வலிக்காமல் மக்கள் இவரை முதல்வர் நாற்காலியில் உட்காரவைக்கவேண்டும் ( சினிமா போல் ) என்று எதிர்பார்க்கிறார். ஊளை ஒழிப்பேன் என்று ஊழல் மகா மன்னன் கருணாநிதி அவர்களிடம் ஆசி கேட்கிறார். என்னை போல் நீயும் மாட்டாமல் கொள்ளையடி என்பதை தவிர வேறு ஆசி கொடுப்பாரா கலைஞர்? எங்கு பொய் முடியுமோ தமிழக அரசியல். உறுபடுவதாக காணோம்.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
03-ஜன-201819:26:01 IST Report Abuse
Bhaskaran பத்திரிகை நிருபர்களுக்கு பெரிய அளவில் அன்பளிப்பு கலாச்சாரத்தி ஆரம்பித்து வைத்தவரே இவர்தான் பெரிய ஆங்கில நாளிதழ்களை தினமலர் நிருபரையும் இவரால் அந்த காலத்திலேயே விலைக்கு வாங்கமுடியவில்லை என்பதே உண்மை ஒருசமயம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழாவில் மதுரைக்கு சென்ற இவர் போதையில் மதுரை ஏர்போர்ட் கண்ணாடிகளை உடைத்தும் தினமலரில் மட்டுமே வந்த செய்தியாகும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X