மறக்கப்பட்ட மகனின் உறவு : அனாதையான மூதாட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மறக்கப்பட்ட மகனின் உறவு : அனாதையான மூதாட்டி

Added : பிப் 23, 2011 | கருத்துகள் (73)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மறக்கப்பட்ட மகனின் உறவு : அனாதையான மூதாட்டி

அழகர்கோவில் : தோளில் தூக்கி தாலாட்டி, சீராட்டி வளர்த்த மகனின் இதயம் மரத்துப் போனதால் ஒருவேளை உணவுக்கு வழியின்றி பரிதவிக்கிறார் கமலா.


தண்டக்காரன்பட்டியை சேர்ந்தவர் கமலா (86). இவரது மகன் மாரியப்பன் மதுரை தனியார் கண் மருத்துவமனையில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி லதா. முதுமையில் வாடிய கமலா பெற்ற மகன் வீட்டில் தங்கி இருந்தார். இவருக்கு பணிவிடைகள் செய்ய மனமில்லாத மகன், மருமகள் சில நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி அழகர்கோயிலுக்கு அழைத்து வந்தனர். சுந்தரராஜ பெருமாள் கோயில் முன் உள்ள மண்டபத்தில் இறக்கி விட்டு டிக்கெட் வாங்கி வருகிறோம் எனக் கூறி சென்றவர்கள் திரும்பி வரவில்லை. மாலை வரை அனாதையாக தவித்த அவரை, கோயில் ஊழியர்கள் சிலர் குப்பை அள்ளும் டிரைசைக்கிளில் வைத்து பஸ் ஸ்டாண்டில் உள்ள ஒரு கட்டடத்தில் போட்டுச்சென்றனர். பல நாட்களாக ஒரு வேளை சாப்பாடுகூட கிடைக்காமல் பட்டினியால் வாடுகிறார். பசியால் வாடும் இவர் சிலரிடம் சாப்பாடு, டீ வாங்கித் தரும்படி கூறுகிறார். இரக்கமற்ற ஒருவர் டீ வாங்கித் தருவதாகக் கூறி, கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்து சென்று விட்டார். உணவிற்கு வழியில்லாமல் இருக்கும் இவருக்கு மாவட்ட சமூக நலத்துறையினரோ, பிற அமைப்பினரோ ஆதரவு தர வேண்டும்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
safrin - jeddah,சவுதி அரேபியா
28-பிப்-201100:16:56 IST Report Abuse
safrin உனக்கும் இப்படி ஒரு கஷ்டம் வர வேண்டும் டா. அதை பார்த்து மக்கள் ஆகிய நாங்கள் மகிழ்ச்சி அடையவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
sekar kovai - covai,இந்தியா
25-பிப்-201113:10:11 IST Report Abuse
sekar kovai இங்கே விட்டுட்டு போன அவன கண்டுபிடுச்சு ஜெயில் ல குறைஞ்சது 10 வருஷம் ஆவது போடணும்.. தமிழ் நாடு போலீஸ் என்ன சைகேறது அந்த கேவலமான மகனை கண்டுபிடிச்சு அவனை வேலை விட்டு விரட்ட வேண்டும்......தாய் கவனிததான் சம்பளம் தர வேண்டும்.......மருமகள் தண்டிக்க சட்டம் வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Kajendran Indran - nagai..sirkali,இந்தியா
25-பிப்-201109:39:54 IST Report Abuse
Kajendran Indran please help her immediately...... i am willing to help her but i don't know how to help so please someone tell me how...my email id starcity_69@rocketmail.com...pls give me some information thanks all
Rate this:
Share this comment
C.Jeyabalan - Shoreline,யூ.எஸ்.ஏ
26-பிப்-201105:43:59 IST Report Abuse
C.Jeyabalanஇதைப்போல நல்ல உள்ளங்கள் இருக்கும்வரை வானம் நிச்சயம் பொழியும். வாழ்க தங்கள் நல்லுள்ளம். அம்மூதாட்டியாரை பற்றி உலகுக்கு அறிவித்தமைக்கு நன்றி....
Rate this:
Share this comment
Cancel
Mohamed Nawaz - Sakaka,சவுதி அரேபியா
23-பிப்-201121:59:06 IST Report Abuse
Mohamed Nawaz தனியார் கண் மருத்துவ மனையில் வேலை பார்க்கும் மகன்! அவன் அங்கே எப்படி மனிதாபத்துடன் நடப்பான்.
Rate this:
Share this comment
Cancel
surendran Rajendran - croydon,யுனைடெட் கிங்டம்
23-பிப்-201121:08:27 IST Report Abuse
surendran Rajendran dai nee nasama poiduvaaaa
Rate this:
Share this comment
Cancel
Ben - Chicago,யூ.எஸ்.ஏ
23-பிப்-201121:01:51 IST Report Abuse
Ben I am willing to support and help this elderly woman. For contact: bchinnappan@hotmail.com Chicago, USA
Rate this:
Share this comment
Cancel
maris - mumbai,இந்தியா
23-பிப்-201119:13:23 IST Report Abuse
maris intha seyal kandu en manam migaum varunthukiratu, en manthil pala varusangalaga porattam nadakiratu ie sampavangalai kandu, viraivil naan oru muthiyor illam aarampika poren, ithu en thaayin mel aanai, intha narpaniye nadatha unkal (makkal)ashivatham vendum, itharku kaalam pathil sollatu naan pathil solluven , nandri
Rate this:
Share this comment
Cancel
venkatesh - Doha,கத்தார்
23-பிப்-201119:10:55 IST Report Abuse
venkatesh Let's try to help the socity, we can contribute small amount to create a charity atleast atleast to help few people from this kind of worestness. Un accpetable one of us struggling to get one time food. please let's united take one step forward to create a small base. i would welcome the possible ways to get together and start our contribution immediately.
Rate this:
Share this comment
Cancel
JariRam MariRaj - Chennai,இந்தியா
23-பிப்-201119:08:13 IST Report Abuse
JariRam MariRaj kindly call me regarding this aunty's statu's, my no 8220188355 ,, i will do the my best ,,to help this grany,..
Rate this:
Share this comment
Cancel
vetrivel - coimbatore,இந்தியா
23-பிப்-201118:22:00 IST Report Abuse
vetrivel அம்மா, எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. உன் மகன் அவனுக்கு வரும் பிற்காலத்தை பற்றி நினைக்கவில்லை என்றாவது ஒருநாள் அதற்க்கு தக்க தண்டனை கிடைக்கும் . உலகில் உள்ள எல்லா மொழியிலும் அம்மா என்ற சொல்லே இனிமையானது. நான் உங்களின் நல்வாழ்வுக்க கடவுளிடம் வியண்டுகிறேன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை