வீச்சரிவாளுடன் திரிந்த பிரபல ரவுடி கைது | Dinamalar

வீச்சரிவாளுடன் திரிந்த பிரபல ரவுடி கைது

Advertisement

புதுச்சேரி : வீச்சரிவாளுடன் சுற்றித் திரிந்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். காந்தி வீதி பெருமாள் கோவில் சந்திப்பில் நேற்று முன்தினம் பெரியகடை சப் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது பிரபல ரவுடி நொள்ள பாலா (29) வீச்சரிவாளுடன் சுற்றித் திரிந்தார். சப் இன்ஸ்பெக்டர் ஆயுத வழக்குப்பதிவு செய்து நொள்ள பாலாவைக் கைது செய்தார்.Advertisement