கூடங்குளம் அணுமின்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் | கூடங்குளம் அணுமின்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம்| Dinamalar

இந்தியா

கூடங்குளம் அணுமின்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம்

Updated : செப் 11, 2011 | Added : செப் 11, 2011
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நெல்லை: கூடங்குளம் அணுமின்நிலையத்தை மூட வலியுறுத்தி இன்று பல்வேறு அமைப்பினர் போராட்டம், உண்ணாவிரதம் நடத்தி வருகி்ன்றனர்.நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின்நிலைத்தில் ஏற்கனவே 100 மெகாவாட் மின் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு பிரிவு துவக்கப்படவுள்ளது. இந்த அணுமின் நிலையத்தில் பாதுகாப்புமுன்னேற்பாடுகள் சரிவர செய்யப்படவில்லை என கூறி இடிந்தகரைப்பகுதியைச்சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் , மீனவர்கள் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி வருகின்றர்.
இந்த போராட்டத்திற்க ஆதரவு தெரிவித்து தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களும் கலந்து கொண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X