கூடங்குளம் விவகாரம்: பிரமருக்கு ஜெ.கடிதம் | கூடங்குளம் விவகாரம்: பிரதமருக்கு ஜெ.கடிதம்| Dinamalar

கூடங்குளம் விவகாரம்: பிரதமருக்கு ஜெ.கடிதம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: கூடங்குளம் அணுமின்நிலையத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார். கூடங்குள்ம் அணுமின்நிலையத்திற்கு எதிராக கடந்த 9- நாட்களாக பல்வேறு அமைப்புகள், மீனவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கூறியிருப்பதாவது:

மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும் அரசு செயல்படுத்தாது. கூடங்குளம் பிரச்னையிலும், அங்கு உண்ணாவிரதம் இருந்து வரும் போராட்டம் பற்றியும், மத்திய அரசு தங்களுக்கு எதுவும் தொடர்பில்லாதது போல் காட்டிக்கொள்கிறது. எனவே கூடங்குளம் அணுமின்நிலைப்பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். இந்த விஷயத்தில் மக்களின் அச்சத்தை போக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ஜெ. கூறியுள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் கொண்ட குழுவையும் அனுப்ப உள்ளதாகவும் ஜெ. தெரிவி்த்தார். மேலும் உண்ணாவிரதத்தினை கைவிடுமாறு போராட்டக்குழுவினரை கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
na.saravanakumar - puducherry,இந்தியா
19-செப்-201122:28:05 IST Report Abuse
na.saravanakumar இன்று அங்குள்ள மக்கள் அனைவரின் குடும்பத்க்கும் அங்கு வேலைகொடுதால் பிரச்சனை தீரவாய்ப்பு உள்ளது மற்றபடி அணுமின் நிலையத்தை மூடுவது நாட்டுக்கு இழப்பு மேலும் Dr . அப்துல்கலாம் அவர்களை அந்த மக்களிடம் அனுப்பி அணுமின் நிலையத்தின் பயன் மற்றும் அதன் பாதுகாப்பு பற்றி அவர்களுக்கு புரியவைத்தல் பிரச்சனை தீர வாய்ப்பு 100 % உள்ளது . மேலும் Dr அப்துல்கலாமை அணுக பிரதமருக்கு அருகதை கிடையாது அனால் மக்களுக்காக Dr. கலாம் ஒப்புகொல்வார். மேலும் நாராயணசாமியின் பேச்சி அவர்ருடைய ஊருக்குள்ளே எடுபடாது என்பதையும் பிரதமர் உணரவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
g.k.natarajan - chennai,இந்தியா
19-செப்-201116:22:05 IST Report Abuse
g.k.natarajan தமிழ் நாட்டை பற்றி மத்தியில் எவரும் கவலைபடுவதாக தெரியவில்ல!50வருடந்கலாக!??
Rate this:
Share this comment
Cancel
manoharan - chennai,இந்தியா
19-செப்-201113:58:39 IST Report Abuse
manoharan நீங்கள் தான் அதி மேதாவி ஆச்சே. இரண்டு நாட்களுக்கு முன் நீங்கள் விட்ட அறிக்கையில் பாதிப்பு ஒன்றும் இருக்காது, உண்ணாவிரதத்தை கை விட கோரினீர், அதற்குள் ஏன் இந்த அந்தர் பல்டி? உள்ளாச்சி தேர்தலில் அடி வாங்கி விடுவோமோ என்ற பயமா.
Rate this:
Share this comment
Cancel
Iniya Tamilan - Bangalore,இந்தியா
19-செப்-201113:07:06 IST Report Abuse
Iniya Tamilan கூடங்குளம் பிரச்சனையை கொண்டு செய்யப்படும் அரசியல் தற்காலிகமாக முடிவுக்கு வருகிறது!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.