விருதுநகரில் மகர் நோன்பு விழா | விருதுநகரில் மகர் நோன்பு விழா | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விருதுநகரில் மகர் நோன்பு விழா

Added : அக் 06, 2011
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விருதுநகர் : விருதுநகரில் மகர் நோன்பு திருவிழாவில் புலி வேடமிட்டவர்கள் ஆடிவந்தப்படி மக்களை கவர்ந்தனர். விருதுநகரில், விஜய தசமி விழாவையொட்டி, சிலம்பாட்டம், உட்பட வீர விளையாட்டுக்களுக்கும் நடந்தது. ஒவ்வொரு சமூத்தினரும் தங்களது உற்ச சுவாமிகளை அலங்காரத்துடன் , விநாயகர் கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர். புலி வேடமிட்டவர்கள், சிலம்பம் போன்ற வீர விளையாட்டுக்களை நடத்தி, பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர்.
விநாயகர் கோயிலுக்கு வந்த சுவாமிகள், பத்து திசைகளில் இருக்கும் அரக்கர்களையும், துர் தேவதைகளையும் அழிக்கும் விதமாக, அம்பு எய்தும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர். இதன் நிகழ்ச்சி முடிந்ததும் சுவாமிகள் முக்கிய வீதிகளில் உலா வந்து, பக்தர்களுக்கு காட்சி தந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X