religious compaign in coastal districts in tamilnadu | கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம்

Updated : ஜூலை 09, 2010 | Added : ஜூலை 07, 2010 | கருத்துகள் (262)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கடலோர கிராமங்கள்,ரூபாய் நோட்டு,மதப்பிரசாரம், religious compaign,coastal districts,tamilnadu

ராமநாதபுரம் : ராமநாதபுரம் கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் நடந்து வருகிறது. கடலோர கிராமங்களில், சமீப காலமாக மதப்பிரசாரம் தீவிரம் அடைந்து வருகிறது.


மாற்றுத்திறனாளிகள், கைவிடபட்டோர், கருணாலயங்களுக்கு சென்று போதனைமூலம் மதமாற்றும் பிரசாரம் நடைபெற்றன. மொபைல் போன், இமெயில் போன்றவற்றையும் பிரசார கும்பல் விட்டுவைக்கவில்லை. தற்போது, கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டுகள் வழங்கி பிரசாரம் செய்வதாக தகவல்கள் வந்தன. பணத்தின் இருபுறமும் பிரசார வாசகங்களை அச்சிட்டு, வினியோகிப்பதாகவும் கூறப்பட்டது. அதை உறுதி செய்யும் விதமாக , இதன் ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்துக்கு வந்துள்ளன. பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகளில் தான், இந்த பிரசாரம் மேற்கொள்ளப் பட்டுள்ளதால், நபர் ஒருவருக்கு எவ்வளவு பணம் தரப்பட்டது என்பது புதிராக இருந்து வருகிறது. பெரிய அளவில் பணம் வினியோகித்து, குறிப்பிட்ட சிலரை மதமாற்றம் செய்ய முயன்றதும் அம்பலமாகியுள்ளது. இதன் காரணமாக, பணப்புழக்கம் ஜரூராக இருப்பதால், தேர்தலுக்கு முன்பாகவே பல கடலோர கிராமங்கள் களை கட்டி வருகின்றன. பணத்தை பெற்றவர்கள், தேவைகளுக்காக அவற்றை புழக்கத்தில் விட்டதால், மறைமுகமாக நடந்து வந்த குட்டு, தற்போது அம்பலமாகி உள்ளது. ஏழ்மை நிலையில் வாடுவோரை குறிவைத்து மதமாற்ற பிரசாரம் மேற்கொண்டு வருவதாக வந்த புகாரும் இதன் மூலம் உறுதிசெய்யப் பட்டுள்ளது.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (262)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
david - chennai,இந்தியா
13-ஆக-201014:47:11 IST Report Abuse
david true christians wont do these sort of cheap or rather costly publicity.if somebody wants to become a true christian money cannot convert him.or else if somebody converts to christianity just for getting money JESUS wont consider him a christian.that is the bottom line.
Rate this:
Share this comment
Cancel
ராஜசேகர் - chennai,இந்தியா
10-ஆக-201000:21:58 IST Report Abuse
ராஜசேகர் அம்மா போட்ட சட்டம் மறுபடியும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும், அப்பொழுது தன இந்த நய வஞ்சனயளர்கள் சட்டத்துக்கு முன் கொண்டு வர முடியும்.
Rate this:
Share this comment
Cancel
எல் சி நாதன் - tirunelveli,இந்தியா
30-ஜூலை-201021:38:45 IST Report Abuse
எல் சி நாதன் மதம் பற்றிய வாசகங்கள் கொண்டரூ பாய்த தாள் செல்லாது என்று அரசு அறிவிக்க வேண்டும் !இவ்வாறு செய்பவர்களை கைது செய்ய வேண்டும் !!
Rate this:
Share this comment
Cancel
sujin - chennai,இந்தியா
23-ஜூலை-201015:12:45 IST Report Abuse
sujin இது பல வருடங்களாக நடந்து வருகிறது,இதை வன்மையாக கண்டிக்க வேண்டும்.......ஒரு வீட்டில் ஆண் இறந்து போனால் உடனே அந்த வீட்டிற்கு சென்று அங்கிருப்போரை மதம் மாற்றுவது வாடிக்கையாகி விட்டது...அது மட்டும் இல்லாமல் ஏழ்மை நிலையை பயன்படுத்தி அவர்களை பணம் கொடுத்து மாற்றுவது.......இது போல் கேவலமான வழிகளில் மாற்றுவது அவர்களுக்கு பழகி போன விசயம்..........அரசு இதற்கு எந்த நடவடிக்கயும் எடுக்கவில்லை......உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து மக்களை நல்வழி படுத்துமாறு வேண்டுகிறோம்....... nadai
Rate this:
Share this comment
Cancel
சத்யம் - tiruchy,இந்தியா
17-ஜூலை-201008:54:32 IST Report Abuse
சத்யம் I hope all still remember Kandamal violence.. Now the Hidu get his sentence. Where is the justice for the Christian ??? why no one is punished for killing a old aged Swamiji ?? where is the justice ??
Rate this:
Share this comment
Cancel
satyan - chennai,இந்தியா
15-ஜூலை-201017:20:12 IST Report Abuse
satyan சகோதரி கவிதா ரொம்ப அறிவாளி என்ற என்னமோ? ரெண்டு வருசம் முன்னாடி பெரம்பலூர் பகுதிகளில் கலவரம் அடிதடி- ஏன் தெரியுமா? எஸ் சி கிறிஸ்தவர்களுக்கும் வன்னிய கிறிஸ்தவர்களுக்கும் மோதல்! ஏன் தெரியுமா? அவர்களுக்கு தனி தனி சர்ச் வன்னிய கிறிஸ்தவ சர்ச்சுக்கு எஸ் சி கிறிஸ்தவர் போக முடியாது பல நாட்கள் சர்ச்கள் பூட்டப் பட்டன. மேலும் கிறிஸ்தவத்தில் தான் தலித் கிறிஸ்தவர்களுக்கு தனி கல்லறை ஹிந்துக்களில் இல்லை
Rate this:
Share this comment
Cancel
muthukumar - Avinashi,இந்தியா
14-ஜூலை-201016:09:05 IST Report Abuse
muthukumar இந்துக்கள் ஒன்றுபட்டால் மத மாற்றம் செய்பவர்களை ஒழித்து கட்ட முடியும் . ஒன்று பட்டு போராட வேண்டும் .இனியும் சும்மா இருந்தால் வரலாறு மன்னிக்காது
Rate this:
Share this comment
Cancel
KARTHICK AND BASHEER KONAVAKARAI - KOTAGIRI,இந்தியா
14-ஜூலை-201012:42:08 IST Report Abuse
KARTHICK AND BASHEER KONAVAKARAI மதமாக பார்க்கும் வரை அது வெறிதனமானதுதான் மார்க்கமாக பாருங்கள் நமக்குள் இந்தியர் என்ற எண்ணம் வரவேண்டுமே தவிர இந்த தவறான பிரசங்கங்கள் அவசியமில்லை. இந்தியாவை மதிப்பது போல் இந்திய ரூபாவையும் மதிக்கவேண்டும் எனவே எவ்வித தேவையில்லாத வாசகங்கள் இணைக்கவேண்டாம். எந்த நாட்டிலும் பணத்தில் எவ்வித வாசகங்களும் எழுதுவதில்லை. நம் நாட்டில் இந்த தவறான பழக்கத்தை விடவேண்டும் .வாழ்க பாரதம்.
Rate this:
Share this comment
Cancel
CHANDRASEKARAN - Arakkonam,இந்தியா
14-ஜூலை-201010:15:28 IST Report Abuse
CHANDRASEKARAN Ada pavingala (Pai pudichavankal) neenga thirunthavea mattingakla? Foregi money yongalai appadi panna vaikerathu.
Rate this:
Share this comment
Cancel
PG - usa,யூ.எஸ்.ஏ
14-ஜூலை-201004:43:21 IST Report Abuse
PG I hope Dinamalar to publish this message. Newbegin and people who share his beliefs - My God is true God (that means all other Gods are inferior). My color is superior (that means all the other colors are inferior), My caste is superior (that means all the other casts are inferior). There is racism, castism and what you all call people who claim that their religion/God is superior? These people are worse than racists and castists. Kavitha avargale - Read history. Same religions that you are talking about promoted slavery/killings based on their books and they still do. Countries and Civilizations have been destroyed based on what their God said. In South America millions have been wiped out. Are you kidding me? No religion is perfect including the ones that you are supporting.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை