Winners of the ‘Namma Ooru Website Creation Competition’ awarded | நம்ம ஊரு வெப்சைட்!| Dinamalar

நம்ம ஊரு வெப்சைட்!

Added : டிச 18, 2011
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
நம்ம ஊரு வெப்சைட்!

சென்னை ஐ.ஐ.டி., நிறுவனம், கல்லூரி மாணவர்களுக்காக நடத்திய "நம்ம ஊரு வெப்சைட்" போட்டியில், காரைக்குடி ஏ.சி.,இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற கார்த்திக், மதுமதி, மீனாட்சி ஆகிய மாணவர்களுக்கு, ஐ.ஐ.டி., இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி பரிசினை வழங்கி,கவுரவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X