பொன்னர் சங்கர் கோவிலில் மூன்று எலுமிச்சை பழம் ரூ.11 ஆயிரத்துக்கு ஏலம்| Dinamalar

பொன்னர் சங்கர் கோவிலில் மூன்று எலுமிச்சை பழம் ரூ.11 ஆயிரத்துக்கு ஏலம்

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

ப.வேலூர்: ப.வேலூர் பொன்னர், சங்கர் கோவிலில் மூன்று எலுமிச்சை பழம் 11 ஆயிரம் ரூபாயக்கு ஏலம் போனது.ப.வேலூர் அருகே படமுடிபாளையத்தில் ஆண்டுதோறும் பொன்னர் சங்கர், தங்காயி நாடகம் நடத்துவது வழக்கம். அதுபோல் இந்தாண்டு பொன்னர் சங்கர் வாழ்கை வரலாறு நாடகம் நடந்தது.


கடந்த 2ம் தேதியுடன் நாடகம் முடிந்தது. அன்றிரவு படுகளம்  நிகழ்ச்சி நடந்தது. அதை முன்னிட்டு, அப்பகுதி காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர்.அப்போது, வழிப்பாட்டில் வைத்த மூன்று எலும்மிச்சை பழம், நேற்றிரவு பொன்னர் சங்கர் தங்காயி கோவில் சன்னதியில் ஏலம் விடப்பட்டது. 10 ரூபாயில் துவங்கிய ஏலத்தில், ஒரு பழம் 5, 501 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. மற்றொரு பழம் 4,001 ரூபாய்க்கும், மூன்றாவது பழம் 2,001 ரூபாய்க்கும் ஏலம் போனது. இந்தப் பழத்தை வீட்டில் வைத்தால் தொழில், குடும்ப விருத்தி ஏற்படும் என நம்பப்படுகிறது.இந்த ஏலத்தில் படமுடிபாளையத்தை சேர்ந்த மக்கள் பங்கேற்று போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.