நாளை இலவச மருத்துவ முகாம் | நாளை இலவச மருத்துவ முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாளை இலவச மருத்துவ முகாம்

Added : பிப் 25, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை:மதுரை பசுமலை மன்னர் கல்லூரியில் நாளை(பிப்.,26) காலை 9 முதல் மதியம் ஒரு மணி வரை, இலவச சர்க்கரை நோய் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடக்கிறது.லயன்ஸ் சங்கங்கள், சுப்பையா-கோமதி அம்மாள் அறக்கட்டளை, டாக்டர் மோகன்ஸ் மற்றும் அரவிந்த் கண் ஆஸ்பத்திரி சார்பில் நடக்கும் இம்முகாமில், விழிப்புணர்வு கருத்தரங்கு, ஆலோசனைகள், பல் பரிசோதனை நடக்கிறது. ஏற்பாடுகளை மாவட்ட தலைவர் ரவீந்திரன், ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திர பிரபு மற்றும் ஆளுனர் நந்தகுமார் செய்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை