MPCC demands intl cricket museum to honour Tendulkar | சச்சினுக்கு கவுரவம் : காங்கிரஸ் கோரிக்கை| Dinamalar

சச்சினுக்கு கவுரவம் : காங்கிரஸ் கோரிக்கை

Updated : மார் 19, 2012 | Added : மார் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மும்பை : கிரிக்கெட் வரலாற்றில், சத சாதனை நிகழ்த்தியுள்ள மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரை கவுரவப்படுத்தும் வகையில், மும்பையில் சர்வதேச கிரிக்கெட் மியூசியம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, மாநில அரசிற்கு மகாராஷ்டிரா காங்கிரஸ் கமிட்டி வைத்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த கட்சி மாநில தலைவர் மாணிக்ராவ் தாக்ரே கூறியதாவது, சுவிட்சர்லாந்தில் சர்வதேச ஒலிம்பிக் மியூசியம் உள்ளது. அதை மையமாகக் கொண்டு, மும்பையில் சர்வதேச கிரிக்கெட் மியூசியம் அமைக்கப்பட வேண்டும், இதற்கான கடிதத்தை முதல்வர் பிருத்விராஜ் சவானிடம் வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை