இந்து முன்னணி கையெழுத்து இயக்கம் | இந்து முன்னணி கையெழுத்து இயக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இந்து முன்னணி கையெழுத்து இயக்கம்

Added : மார் 27, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி, இந்து முன்னணியினர் சேலத்தில் கையெழுத்து இயக்கம் துவக்கினர்.
கோவிலுக்கு சென்று ஸ்வாமி தரிசனம் செய்வதற்கு, அரசு கட்டணம் கேட்டு வருகிறது. அந்த கட்டணத்தை ரத்து செய்யக் கோரி இந்து முன்னணி சார்பில், நேற்று மாலை அம்மாபேட்டை காந்தி மைதானம் அருகே கையெழுத்து இயக்கத்தை துவங்கியது. இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் குணசேகரன் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். மாவட்டத் தலைவர் சந்தோஷ்குமார் வரவேற்றார். மாநில பேச்சாளர் கேசவ பெருமாள் சிறப்பாளராக கலந்து கொண்டார். தமிழக அரசு கோவில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி, தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில், ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சேலத்தில் நூற்றுக்கணக்கானவரிடம் கையெழுத்து பெற்றனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X