பண்ருட்டி:தொரப்பாடி பேரூராட்சி மன்ற இயல்புக் கூட்டம் நேற்று
நடந்தது.பண்ருட்டி அடுத்த தொரப்பாடி பேரூராட்சி மன்றக் கூட்டம் நேற்று
நடந்தது. சேர்மன் வள்ளி தலைமை தாங்கினார். துணை சேர்மன் கனகராஜ், செயல்
அலுவலர் ராணி முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், கோடை வெயில் தாக்கம்
மற்றும் மின்நிறுத்தம் காரணமாக தினசரி காலை வேளையில் கூடுதலாக ஒரு
மணிநேரம் குடிநீர் வழங்கிட வேண்டும் என கவுன்சிலர்கள் தரப்பில் கோரிக்கை
வைத்தனர். இதற்கு செயல் அலுவலர் கூடுதலாக குடிநீர் வழங்கிட நடவடிக்கை
எடுப்பதாக உறுதியளித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.