ஹத்யாய்(தாய்லாந்து) : தாய்லாந்து நாட்டின் தென் பகுதியில் நடந்த கார் குண்டுவெடிப்பில் 14 பேர் பலியானார்கள் மற்றும் 341 பேர் படுகாயமடைந்தனர். தாய்லாந்து நாட்டில் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நகரமான யாலாவில் சுற்றுலாப்பயணிகள் தங்கும் ஓட்டல் மற்றும் ஷாப்பிங் காப்ளக்ஸ் பகுதியில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 14 பேர் பலியானார்கள். மேலும் 340 பேர் படுகாயமடைந்தனர். மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளிலேயே மோசமான கார் வெடிகுண்டு தாக்குதல் இது என பிராந்திய செய்தி தொடர்பாளர் பிரோமின் தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.