திருநெல்வேலி : பள்ளி நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது, பன்னிரெண்டாம் வகுப்பு வரை பள்ளியை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருநெல்வேலி மாவட்டம் தர்ஷன்மனை பார்வையற்றோர் பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 1890ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த பள்ளி, சி.எஸ்.ஐ. நிர்வாகத்தினரால் நடத்தப்பட்டு வருகிறது. 150 மாணவர்கள் படித்து வரும் இப்பள்ளிக்கு சொந்தமான நிலத்தில், தனியார் நிறுவன பெட்ரோல் பங்க் அமைக்க இடம் தர நிர்வாகம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.