லண்டன் : தேசத் தந்தை மகாத்மா காந்தி பயன்படுத்திய கண்ணாடி, நூல் ராட்டை, கடிதங்கள் 1948ம்ஆண்டு அவர் சுடப்பட்டபோது அவ்விடத்திலிருந்து எடுக்கப்பட்ட மண், புற்கள் உள்ளிட்ட அரிய பொருட்கள் ஏப்ரல் 17ம் தேதி, ஸ்ரோப்ஷையரில் ஏலம் விடப்பட உள்ளது. முல்லக் நிறுவனம், இந்த ஏலத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. காந்தியின் இந்த அரிய பொருட்கள், 10 ஆயிரம் பவுண்டுகளிலிருந்து 15 ஆயிரம் பவுண்டுகள் வரை ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்தியாவில் காங்கிரஸ் அரசு காந்தியின் கொள்கைகளை ஏலம் விட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன........ சென்ற குடியரசு தின விழாவில் இந்திய பிரதமர் தனது உரையில் காந்தியின் பெயரை தப்பி தவறிகூட உச்சரிக்கவில்லை........ தற்போது இந்திய மக்களுக்கு தெரிந்தது ஒரிஜினல் காந்தி அல்ல........ டுப்ளிகேட் காந்தி தான். அதான், சொக்க தங்கம். அவரை தான் தெரியும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.