Advertisement
ஏழுபோலீசாரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம்: ஜெ.,
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

சென்னை : பணியில் இருந்த போது, அகால மரணமடைந்த, ஏழு போலீசாரின் குடும்பத்துக்கு, தலா இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.


இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள், ராமதாஸ், ஜெயராமன், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் கஜேந்திரன், மதுரை மாவட்டம், "கி' பிரிவு உதவி ஆய்வாளர் தினகரன், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தலைமை காவலர் மணிமாறன், சென்னை அம்பத்தூர் எஸ்டேட் தலைமை காவலர் சுப்ரமணியன் ஆகியோர், பணியில் இருந்த போது, அகால மரணம் அடைந்து விட்டனர். இவர்களின் மறைவுக்கு, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களது குடும்பத்துக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் நிவாரண உதவி அளிக்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.