இலவச டெய்லரிங் பயிற்சி | இலவச டெய்லரிங் பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இலவச டெய்லரிங் பயிற்சி

Added : ஏப் 05, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை:மதுரை சுபம் டிரஸ்ட் மற்றும் மத்திய அரசு சார்பில் பெண்களுக்கு இலவச டெய்லரிங், கம்ப்யூட்டர், அழகுகலை, எம்பிராயடரி பயிற்சி வகுப்புகள் ஒரு மாதம் நடக்கவுள்ளன.அரசரடி வடக்கு வாசல் அருணாச்சலம் முதல் தெரு டிரஸ்ட் அலுவலகத்தில் நடக்கும் இப்பயிற்சியில் எட்டாவது தேர்ச்சி பெற்ற, 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சேரலாம். விதவைகள், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். பயிற்சி முடிவில் மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். சுய தொழில் செய்யவும், வங்கி கடனுதவி பெறவும் வழிவகை செய்யப்படும். விவரங்களுக்கு 89030 11651ல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை