When ravanan realesed, why raja not released: Karunanidhi | ராவணன் விடுதலையாகும் போது ராஜா விடுதலையாக கூடாதா? கருணாநிதி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ராவணன் விடுதலையாகும் போது ராஜா விடுதலையாக கூடாதா? கருணாநிதி

Updated : மே 11, 2012 | Added : மே 09, 2012 | கருத்துகள் (243)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 ராவணன் விடுதலையாகும் போது ராஜா விடுதலையாக கூடாதா?  கருணாநிதி

சென்னை: ராவணன் விடுதலை ஆகும் போது, ராஜா விடுதலையாகக் கூடாதா? என்று, தி.மு.க., தலைவர் கருணாநிதி, செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம், தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியதாவது:முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார். இனி மேல், சட்டப்படி எல்லாம் நடக்கும். ராஜா விடுதலை ஆவாரா என்பதற்கு தற்போது, ராவணன் விடுதலையாகும் போது, ராஜா விடுதலையாகக் கூடாதா? அவ்வாறு விடுதலையானால், தி.மு.க., சார்பில் வரவேற்பு கொடுப்பது பற்றி யோசிப்போம்.மேலும், புதுக்கோட்டையில் தேர்தலை புறக்கணிப்பதாக தி.மு.க., முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இங்கு, பொது வேட்பாளர் நிறுத்தபட வேண்டுமென்று சொன்னவன் நானல்ல.இவ்வாறு கருணாநிதி கூறினார்.

கருணாநிதி பிறந்த நாள் :திராவிடர் இயக்க எழுச்சி நாளாக கொண்டாட்டம்:தி.மு.க., தலைவர் கருணாநிதியின், 89வது பிறந்த நாளை, திராவிடர் இயக்க எழுச்சி நாளாக கொண்டாட, தி.மு.க., மாணவர் அணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.தி.மு.க., ஆதிதிராவிடர் நலக்குழு ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளுக்கு, தமிழகம் முழுவதும் நலத்திட்டங்கள் வழங்குவது, அனைத்து மாவட்டங்களிலும் பொதுக்கூட்டம் நடத்துவது என, அக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தி.மு.க., மாணவர் அணி மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், கருணாநிதி பிறந்த நாளை, திராவிடர் இயக்க எழுச்சி நாளாக, தமிழகம் முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (243)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkata Ramanan - Chennai,இந்தியா
14-மே-201204:00:40 IST Report Abuse
Venkata Ramanan கொள்கையை விட கொள்ளை ரொம்ப பிடிக்கும் போல் இருக்கு
Rate this:
Share this comment
Cancel
appu - madurai,இந்தியா
13-மே-201213:18:15 IST Report Abuse
appu ஹி ஹி ஹி ஹி ஹி பாவம் பெரிச எப்டி எல்லாம் இந்த செய்தில வசை பாடனுமோ அப்டி எல்லாம் சிலர் மிக திருப்தியாக நல்லா வசைபாடி இருப்பதை படிக்கும்போது..... ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி..பெரிசே தேவலாம் போல....
Rate this:
Share this comment
Cancel
A.Antony lawrence - Neyveli ,இந்தியா
10-மே-201223:19:44 IST Report Abuse
A.Antony lawrence what is there in 2g spectrum see he is out........why D.M.K is supporting the 2g they also involve in it in aircel network.............
Rate this:
Share this comment
Cancel
bala malaysia - klang,மலேஷியா
10-மே-201222:37:17 IST Report Abuse
bala malaysia இன்னும் திராவிடன் தமிழினதலைவன் என்றெல்லாம் சொல்லி மக்களை முட்டாள்களாகவே வைத்திருக்கலாம் என்று முக அவர்கள் எண்ணுகிறார். ராஜா வை முதன் முதலாக I T மினிஸ்டர் ஆக்கும்போதே 2G ஊழல் துவங்கியாச்சி. அதனாலதான் முதலில் 40 MP கள் வாபஸ் நு நாடகமாடி அப்புறம் இந்த அரசாவது இருப்பதால் தான் இந்த அளவாவது கேட்க முடிகிராதுன்னு சொல்லிட்டு மீண்டும் அவர்களுடனே சேர்ந்து (காங்கிரெஸ்) 2G ஊழல் பணத்த செலவு செஞ்சி வைகோவை தோற்கடிச்சி,மீண்டும் ராசா வுக்கு I T துறைய நீங்க உங்க மகள் சேர்ந்து வங்கி கொடுக்கும் போதே தெரியும் நீங்கள் எந்த அளவுக்கு ஊழல் பண்ணியிருக்கீங்கன்னு , நீங்கள் என்னதான் சாதிசீங்க. உங்க மகளையே ஜெயில்ல வச்சாங்க. உங்களால் என்ன செய்ய முடிஞ்சது. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும். இனியும் உங்களின் நாடகத்தை யாரும் நம்ப மாட்டார்கள். தயவு செஞ்சி இந்த நாடகத்தை இத்துடன் முடிசிகிட்டு திமுக வை வைகோ என்ற நல்ல மனிதரிடம் ஒப்படைத்துவிட்டு நீங்கள் ஓய்வு எடுங்கள் ,இதுதான் நீங்கள் செஞ்ச பாவத்துக்கு பரிகாரம் .
Rate this:
Share this comment
Cancel
Baskaran Baskaran - Riyadh,சவுதி அரேபியா
10-மே-201220:24:02 IST Report Abuse
Baskaran Baskaran மனிக்கவும் கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்துவிட்டபோது ராஜா விற்கு கிடைக்க கூடாதா? இதுவே எங்கள் மஞ்சள் துண்டாரின் மறைமுக வாசகம். எனவே அனைவரும் செய்தியை திருத்தி படிக்கவும்.
Rate this:
Share this comment
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
10-மே-201219:26:43 IST Report Abuse
muthu Rajendran பெரியாரின் சுயமரியாதை கருத்துகளை அரசியலுக்கு மூலதனமாக்கி ஆட்சியை பிடித்து அளவுக்கு மேல் போட்டிபோட்டுக்கொண்டு இரு கழகங்களும் செய்த ஊழல்களால் பெரியாரின் முன்னேற்றமான கொள்கைகளுக்கே மரியாதையை இல்லாமல் செய்து விட்டார்கள். அதனால் தான் பெரியார் தனது கட்சியை சமுதாயகட்சியாக வைத்து தேர்தலில் போட்டியிடவில்லை. காரணம் இரண்டு .ஒன்று வாக்கு பிடிப்பதற்காக கொள்கைகளை விட்டு கொடுக்க வேண்டி வரும். இரண்டு பதவிக்கு வந்து நேர்மையில்லை என்றால் கட்சியின் பெயர் கெடும்
Rate this:
Share this comment
Cancel
Balaji Rajendran - Kalayarkovil,இந்தியா
10-மே-201219:20:29 IST Report Abuse
Balaji Rajendran நம்ம ஊருக்கு நாய் புடிக்குற வண்டி வரட்டும் .... உன்ன புடிச்சு குடுக்குறேன் ..... :))))))))
Rate this:
Share this comment
Cancel
Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
10-மே-201218:24:47 IST Report Abuse
Jeyaseelan பேட்டியின் பொது .... டைமிங்காகவும் ரைமின்காகவும் இருக்க வேண்டுமென்பதற்க்காக ("ரா" ராசா "ரா" ராவணன்) சொன்ன ஒரு பதிலை வைத்துக்கொண்டு தினமலர் வாசகர்கள் ஏன் ஆளாளுக்கு பித்து பிடித்தது போல கருத்து சொல்கிறீர்கள்.... தலைவர் என்ன ராமாயாணத்தில் வரும் ராவனனையா சொன்னார்......... ?
Rate this:
Share this comment
Senthil Pari - Melaka,இந்தியா
10-மே-201220:37:33 IST Report Abuse
Senthil Pariரைமிங் கரெக்டு ஆனா டைமிங் thappu...
Rate this:
Share this comment
Moving to Virginia - Washington D C,யூ.எஸ்.ஏ
10-மே-201221:56:46 IST Report Abuse
Moving to Virginiaகரெக்ட் ஜெயசீலன். அப்படி பாத்தாலும் இராவணன் சாகலாம் ராசா சாகக்கூடாதானு தானே வரணும்... ஒரு தலைய வச்சுகிட்டே இந்த சுருட்டு சுருட்டுரான்களே... இவங்களுக்கு எல்லாம் 10 தலை இருந்தா என்ன பண்ண மாட்டானுக ?...
Rate this:
Share this comment
Edi Shivaji - Fairfield,யூ.எஸ்.ஏ
10-மே-201222:24:20 IST Report Abuse
Edi Shivajiகனிமொழிதான் இந்த வழக்கில் இருந்து ஜாமீனில் விடுதலை ஆனார். அவரைத்தான் ராவணன் என்று கூறுகிறாரோ?...
Rate this:
Share this comment
Cancel
Thamizhan - CHENNAI,இந்தியா
10-மே-201217:38:28 IST Report Abuse
Thamizhan என் தலைவன் ஒரு சொல் சொன்னால் அது ஆயிரம் சொல்லுக்கு இணை என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமோ ,இவரிடம் உள்ளிருக்கும் உலக அறிவு என்பதற்கு அளவே இல்லை .எனவே இவர் எதைச்செய்தாலும் அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும் .
Rate this:
Share this comment
Ambika. K - bangalore,இந்தியா
10-மே-201220:37:44 IST Report Abuse
Ambika. Kஉலக அறிவு இல்லை அது ஊழல் அறிவு...
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
10-மே-201217:36:14 IST Report Abuse
Nallavan Nallavan தாத்தா, இப்படியும் நெனச்சுப் பாரேன் """"நாம சுருட்டும்போது அரசியல் எதிரிகளும் சுருட்ட ஆசைப்பட மாட்டாங்களா-ன்னு?""""
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை