WORLD NEWS | இந்தோனேசிய சிறையில் 42 கைதிகள் தப்பி ஓட்டம்| Dinamalar

இந்தோனேசிய சிறையில் 42 கைதிகள் தப்பி ஓட்டம்

Added : மே 10, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஜகார்த்தா:இந்தோனேசியாவில், குப்பை கொட்ட சிறை கதவை திறந்த போது, 42 கைதிகள் தப்பி ஓடி விட்டனர்.இந்தோனேசியாவின் அசே மாகாணத்தின் மியூலாபோ நகர சிறையில் நேற்று முன்தினம், துப்புரவு தொழிலாளி குப்பைகளை வெளியே கொட்டுவதற்கு வசதியாக, ஒரு வார்டன் சிறை கதவை திறந்து விட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, 42 கைதிகள் தப்பி ஓடி விட்டனர்.உடனடியாக ராணுவத்தினரும், போலீசாரும் சென்று ஆறு கைதிகளை மீண்டும் கைது செய்து அழைத்து வந்தனர். தப்பி ஓடிய கற்பழிப்பு, கொலை குற்றங்களில் ஈடுப்பட்ட, 36 கைதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை